எளிய முறையில் எப்படி தொப்பையை குறைக்கலாம் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். தொப்பையை கரைக்க உதவும் ஜூஸ்நம்மில் பலருக்கும் வேண்டாத ‘வளர்ச்சி’யாய் தொப்பை இருக்கிறது. அதற்கு, நமது வாழ்க்கை முறை மட்டுமின்றி, உண்ணும்...
Category : ஆரோக்கியம்
உலகில் உள்ள டாப் 10 ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவில் கவனமாக இருப்பார்கள். மேலும் தங்களின் உடலில் உள்ள அதிகப்படியான...
தற்போது சோர்வு என்ற ஒன்று பலரையும் தொற்றி, எதையும் நிம்மதியாக செய்யவிடாமல் தடுக்கிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. உங்களுக்கு சோர்வு அதிகமாக உள்ளதா? அதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லையா? எப்போதும் சோர்வை...
திருமணமான புதிதில் ஹீரோயின் மாதிரி இருக்கிற பெண்கள், ஒரு குழந்தையைப் பெற்றதும் அக்கா, அண்ணி கேரக்டரில் நடிக்கிறவர்கள் மாதிரி மாறிப் போக வேண்டியதில்லை. சரியான உணவுக்கட்டுப்பாடும், முறையான உடற்பயிற்சியும் இருந்தால், எந்த வயதிலும் ஹீரோயின்...
பாலியல் ஆய்வு மையமான செக்சாலஜி சங்கம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஆண்மை குறைவு காரணமாக விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களின் ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்துகள்தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20...
* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால…ையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்....
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் ஓடிவிடும். நாம் உண்ணும் உணவின் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்”நாம் உண்ணும் உணவின்...
உணவில் அதிகளவு தேங்காய் சேர்ப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. அதற்கான விளக்கத்தை கீழே விரிவாக பார்க்கலாம். உணவில் அதிகளவு தேங்காய் சேர்ப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா?பெண்களுக்கு சமையலில் பயன்படுத்த...
இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். தொப்பையை குறைக்கும் புஜங்காசனம்உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும் போது, அதனால் பல பிரச்சனைகள் உடலை வேகமாக...
சில தாய்க்கு தாய்ப்பால் இல்லை அதனால் கொடுக்க முடியவில்லை என்பார்கள். இதற்கு சரியான மருத்துவரிடம் சரியான ஆலோசனை பெற்று, தாய்ப்பால் புகட்டினால் கண்டிப்பாக தாய்ப்பால் ஊறும். தாய்ப்பால் போதுமானதாக இல்லை என்றால் மருத்துவர்கள் அவ்வளவு...
பூஜை, புனஸ்காரங்களில் ஆரம்பித்து, வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் நல்ல நாள் பார்ப்பது ஒரு பக்கம் என்றால், இன்னொரு நாளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது பெண்களின் தலை எழுத்து. அந்த நல்லநாள் மாதவிடாய் வரும்...
கர்ப்பிணிகள் சிசுவிற்கு சத்து தரும் உணவுகளை சாப்பிடுங்க
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும்...
நீண்ட நேரம் நின்று பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு “வெரிகோஸ் வெயின்” என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு. * அது போல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப்...
முடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள். மேலும் உடல்நல பிரச்சனைகளைக் குணப்படுத்தும் வைத்தியங்களிலும் நெல்லிக்காய் பயன்படுகிறது. ஏனெனில் நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம்,...
ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருந்தால், எத்தகைய தரமான இயந்திரமும் பழுதாகிவிடும். அப்படியிருக்க, தினமும் உடலாலும் மனதாலும் வேலைசெய்யும் மனிதனுக்கு ஓய்வு மிக அவசியம் அல்லவா? உடம்புக்கும் மனதுக்கும் பூரண ஓய்வு தருவதற்காக...