மருத்துவ குறிப்பு

கர்ப்பகாலத்தில் உடல் நலனில் அக்கறை செலுத்துங்க

 

கர்ப்பகாலத்தில் உடல் நலனில் அக்கறை செலுத்துங்க

கர்ப்பகாலத்தில் பெண்கள் தனது உடல் நிறைப்பற்றி கவனமெடுப்பது சிறந்ததாகும். தாயாக‌ப் போ‌கிறவ‌ர் வார‌த்‌தி‌ற்கு அரைகிலோ ‌வீத‌ம் எடை அ‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதா‌ல் எடை அள‌வீடுக‌ள் ‌மிக மு‌க்‌கிய‌மானதாகும் அத‌ற்காக‌த்தா‌‌ன் ஒ‌வ்வொரு மாதமு‌‌ம் க‌ர்‌ப்‌பி‌ணி‌யி‌ன் எடை ப‌ரிசோ‌தி‌க்க‌ப்படு‌கிறது.

அ‌ப்படி அ‌திக‌ரி‌க்காம‌ல் போகு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் கர்ப்ப‌க்கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் மு‌க்‌கிய‌க் குறைபாடான டா‌க்‌சீ‌‌மியா அபாய‌ம் உ‌ண்டாவத‌ற்கு அ‌திக வா‌ய்‌ப்பு உ‌ள்ளது. இ‌வ்வாறே, இர‌த்த அள‌வீ‌ட்டை அ‌றியு‌ம் ப‌ரிசோதனையு‌ம் மு‌க்‌கிய‌ம். ர‌த்த அழு‌த்த‌ம் 140/90 எ‌ன்‌கிற அள‌வீ‌ட்டி‌ற்கு‌‌ம், அத‌ற்கு அ‌திக‌ப்படியான அள‌வீ‌ட்டி‌ற்கு‌ம் செ‌ன்று‌ விட‌க் கூடாது.

இது அ‌திகப‌ட்சமான அளவாகு‌ம். இர‌த்த அழு‌த்த அளவு இ‌ந்த அளவை எ‌ட்டினா‌ல் சில கு‌றி‌ப்‌பி‌ட்ட நடவடி‌க்கைக‌ள் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டி வரு‌ம். ‌சிறு‌நீ‌‌ர் ‌ப‌ரிசோதனை‌யி‌ல் மு‌க்‌கிய‌ப் புரத‌ப்பொரு‌ள் ப‌ரிசோதனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

ஏதேனு‌ம் ‌தீ‌விர ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படலா‌ம் எ‌ன்பதை எ‌ச்ச‌ரி‌க்கை செ‌ய்யு‌ம் அபாய அ‌றிகு‌றிதா‌ன் இது. இதனை தொட‌ர்‌ந்து க‌ண்கா‌ணி‌க்க வே‌ண்டியது‌ம் அவ‌சிய‌ம்.

Related posts

ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்

nathan

பல்வலிக்கு உடனடி நிவாரணம்: இதை செய்திடுங்கள்!

nathan

ரத்தசோகை நீங்க, உடல் எடை அதிகரிக்க உதவும் உலர் திராட்சை!

nathan

30 வயதிலேயே முதுகுவலி!

nathan

சூப்பர் டிப்ஸ்! பல் வலி, வாய் துர்நாற்றம், மஞ்சள் நிற பற்கள் போன்றவற்றிற்கான சில அருமையான இயற்கை நிவாரணிகள்!!!

nathan

இருதயத்தை பாதுகாக்கும் வழிகள்

nathan

காசநோய் மலட்டுத்தன்மையை உண்டாக்குமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கரு கலைப்புக்கு பின்னர் உடனடியாக கர் ப்பம் தரிக்க முடியுமா?

nathan

பீட்ரூட் 6 பயன்கள்

nathan