கம்பால் தாக்கிய இரண்டாவது மனைவி! இறப்பதற்கு முன்பு அலறிய டான்ஸர் ரமேஷ்! காணொளி
துணிவு நடனமாடிய ரமேஷ் தற்கொலை செய்துகொண்டதையும், இரண்டாவது மனைவியால் தாக்கப்பட்டதையும் காட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. நடனக் கலைஞர் ரமேஷ் டிக் டாக்கில் நடனமாடும் திறமையால் அறியப்பட்டவர், ரமேஷ் பின்னர் பிரபலமான ரிவியில் நடனமாடினார்....