28.2 C
Chennai
Saturday, Mar 21, 2026

Category : அறுசுவை

201610200808415275 Paneer guava urundai SECVPF
இனிப்பு வகைகள்

சுவையான பன்னீர் பால்கோவா உருண்டை

nathan
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பன்னீர் பால்கோவா உருண்டை செய்வது எப்படி என்பதை கீழே பார்க்கலாம். சுவையான பன்னீர் பால்கோவா உருண்டைதேவையான பொருட்கள் : பன்னீர்-1 பாக்கெட் (200 கிராம்)கோவா-100 கிராம்சர்க்கரை- ½ கப்தேங்காய் துருவல்-¼...
mutton 3142644f
அசைவ வகைகள்

மட்டன் சுக்கா செய்வது எப்படி?

nathan
என்னென்ன தேவை? மட்டன் – கால் கிலோ வெங்காயம் – 1 இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 6 பல் பட்டை, கிராம்பு – சிறிதளவு மிளகுத் தூள் – 1...
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF %E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 %E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF
சைவம்

முள்ளங்கி பருப்பு கறி

nathan
தேவையான பொருள்கள்:முள்ளங்கி – 1/2 கிலோபயத்தம் பருப்பு – 1/4 கப்காய்ந்த மிளகாய் – 2உப்பு – தேவையான அளவுமஞ்சள் தூள் கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்தாளிக்க:எண்ணெய்,கடுகு,உளுத்தம் பருப்பு,கடலைப்...
chilly
சிற்றுண்டி வகைகள்

சில்லி கார்லிக் நூடுல்ஸ் : செய்முறைகளுடன்…!

nathan
தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் – அரை கப், வெங்காயம் – 2கேரட் – 50 கிராம்இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, தக்காளி சாஸ்...
ld4107
சமையல் குறிப்புகள்

மிக்சி எது ரைட் சாய்ஸ்?

nathan
மிக்சி என்றால் 3 ஜார் மட்டும்தான் நினைவுக்கு வரும். இப்போதோ வீட்டிலேயே எல்லா வகை உணவுகளும் செய்ய பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சமையல் நேரத்தை மிச்சப்படுத்த பல்வேறு உபகரணங்கள் தேவை. அதில் ஒன்றுதான்...
28 potato kurma 300
சைவம்

உருளைக்கிழங்கு குருமா

nathan
என்னென்ன தேவை? எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்சீரகம் – 1 தேக்கரண்டிபெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டிபட்டை – 2 வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 இஞ்சி பூண்டு விழுது...
nan 1
சிற்றுண்டி வகைகள்

கீரை புலாவ்

nathan
தேவையான பொருட்கள்:வேக வைத்த பாசுமதி அரிசி சாதம் – 2 கப்,வேகவைத்த கேரட், பட்டாணி, மக்காச்சோளம் (சேர்த்து) – ஒரு கப்,பாலக்கீரை – ஒரு கப்,மிளகாய்த்தூள் – சிறிதளவு,வெங்காயம் – ஒரு கப்,பூண்டு –...
201606130744281211 how to make Vilampazham thuvaiyal SECVPF
சிற்றுண்டி வகைகள்

விளாம்பழ துவையல் செய்முறை விளக்கம்

nathan
விளாம்பழம் பல்வேறு மருத்துவ குணங்களைக்கொண்டது. சத்தான விளாங்காய் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். விளாம்பழ துவையல் செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : விளாம்பழம் – 2 (தசையை எடுத்துக்கொள்ளவும்)கொத்தமல்லி தழை – 1...
201704191256022144 how to make chapati upma SECVPF
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா

nathan
காலையில் மிகுந்துவிட்ட சப்பாத்தியை வீணாக்காமல், மாலையில் இப்படி சப்பாத்தி உப்புமாவாக செய்யலாம். இந்த சப்பாத்தி உப்புமா செய்முறையை பார்க்கலாம். சூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமாதேவையான பொருட்கள் : சப்பாத்தி – 4, வெங்காயம்...
BB4A65C5 080F 45F7 89AE 47201749A27A L styvpf
அசைவ வகைகள்

நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு

nathan
நெத்திலி மீன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : நெத்திலி மீன் – 1/2...
sl2170
சிற்றுண்டி வகைகள்

பார்லி பொங்கல்

nathan
என்னென்ன தேவை? உடைத்த பார்லி – 1 கப், பாசிப்பருப்பு – கால் கப், ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு, சீரகம் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை...
EggMasala
அசைவ வகைகள்

முட்டை மிளகு மசாலா : செய்முறைகளுடன்…!

nathan
முட்டை மிளகு மசாலா தேவையானவை: வேகவைத்த முட்டை-12நறுக்கிய பெரிய வெங்காயம்- 4தக்காளி-3பூண்டு- 6 முதல் 7 (நறுக்கப்பட்டது)மிளகு-2டீஸ்பூன்உப்பு-தேவையான அளவுபட்டை,ஏலக்காய்-தேவையான அளவுஇஞ்சி- சிறிதளவுதக்காளி சோஸ்-1/4 கப்செய்முறை:கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை,...
201607220733595265 nutritious and tasty mushroom pepper fry SECVPF
சைவம்

சுவையான சத்தான காளான் மிளகு வறுவல்

nathan
சுவையான சத்தான காளான் மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான காளான் மிளகு வறுவல்தேவையான பொருட்கள் : காளான் – 250 கிராம் சின்ன வெங்காயம் – 50 கிராம்...