36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

விளாம்பழ துவையல் செய்முறை விளக்கம்

விளாம்பழம் பல்வேறு மருத்துவ குணங்களைக்கொண்டது. சத்தான விளாங்காய் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

விளாம்பழ துவையல் செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

விளாம்பழம் – 2 (தசையை எடுத்துக்கொள்ளவும்)
கொத்தமல்லி தழை – 1 கைபிடிஅளவு
காய்ந்த மிளகாய் – 2
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கடலைபருப்பு – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை :

* வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், பருப்பு வகைகள், கொத்தமல்லி தழை போன்றவைகளை கலந்து வதக்குங்கள்.

* வதங்கியவற்றை ஆறவைத்து அத்துடன் விளாம்பழம் கலந்து, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

* இதை சாதம் மற்றும் இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

Related posts

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கடலைபருப்பு பூர்ண கொழுக்கட்டை

nathan

பொரி உருண்டை

nathan

கம்பு தயிர் வடை

nathan

அசால்ட்டாக செய்யலாம் அதிரசம்!

nathan

சத்தான அவல் கிச்சடி செய்வது எப்படி

nathan

யுகாதி ஸ்பெஷல் பச்சடி செய்வது எப்படி

nathan

உடல் எடையை குறைக்கும் கொள்ளு தோசை

nathan

வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல் -தெரிஞ்சிக்கங்க…

nathan

பானி பூரி!

nathan