30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சைவம்

கோவைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்:

கோவைக்காய் – 1/4 கிலோ
சீரகம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப

பொடி தயாரிக்க:

முந்திரி – 2 டீஸ்பூன்
கொப்பரைத்துறுவல் – 1 தேக்கரண்டி
வேர்க்கடலை – 2 தேக்கரண்டி
வரமிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
பூண்டுப்பல் – 1
கரம் மாசாலா -1/4 டீஸ்பூன்

செய்முறை:

கோவைக்காயை நீளமாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும் அல்லது எண்ணெயில் பொரிக்காமல் நான்ஸ்டிக் காடாயில் 15 நிமிடங்கள் சிறுதீயில் வறுத்து கொள்ளலாம்.

பொடிக்க பொருட்களில் உப்பு சேர்த்து நைசாக பொடிக்கவும்.

காடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொடித்த பொடி, பொரித்த கோவைக்காய், தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

Related posts

பட்டாணி பன்னீர் கிரேவி

nathan

குதிரைவாலி எள் சாதம்

nathan

கோதுமை ரவை புளியோதரை

nathan

மெக்சிகன் ரைஸ்

nathan

வெள்ளரிக்காய் தால்

nathan

உடல் சூட்டை தணிக்கும் பழைய சாதம்

nathan

கட்டி காளான்

nathan

பீன்ஸ் பருப்பு மசியல் சமையல் குறிப்பு – Beans Paruppu masiyal Samayal kurippu

nathan

வெண்டைக்காய் பொரியலை ஒரு முறை இப்படி செய்து பாருங்க…

nathan