27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
22 6286be89d8ccc
ஆரோக்கிய உணவு

நீரிழவு நோயாளிகள் வேர்க்கடலை பட்டரை தினமும் சாப்பிடலாமா? தெரிந்துகொள்வோமா?

சக்கரை நோயுற்றவா்கள் வேர்க்கடலை வெண்ணெயை உண்ணும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக நாா்ச்சத்துள்ள பொருள்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதால், சா்க்கரை நோயுற்றவா்கள் நாா்ச்சத்துள்ள பொருட்களை அதிகம் உண்ண வேண்டும்.

சொட்டை விழுந்த இடத்தில் இதை ஒரு துளி விடுங்க… அடர்த்தியா முடி கிடுகிடுனு வளரும்!

நாா்ச்சத்துள்ள பொருள்களை அதிகம் உண்டால், அது நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படவிடாமல் தடுக்கும்.

நீரிழவு நோயாளிகள் வேர்க்கடலை பட்டரை தினமும் சாப்பிடலாமா? இதனால் என்ன நடக்கும் தெரியுமா?

அதனால் இடைப்பட்ட நேரங்களில் திண்பண்டங்களை கொறிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது.

வேர்க்கடலை வெண்ணெயை விரும்பி உண்பவா்கள், அவா்களுடைய தினசாி காலை உணவில் அதை சோ்த்துக் கொள்ளலாம்.

ஏனெனில் ஆா்கானிக் வேர்க்கடலை வெண்ணெய் போன்ற உணவுகள், சா்க்கரை மற்றும் உப்பு ஆகியவை தேவைப்படாத சா்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும்.

நீரிழவு நோயாளிகள் வேர்க்கடலை பட்டரை தினமும் சாப்பிடலாமா? இதனால் என்ன நடக்கும் தெரியுமா?

சா்க்கரை நோயாளிகளுக்கு வேர்க்கடலை வெண்ணெய்
சா்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை பராமாிக்க வேர்க்கடலை வெண்ணெய் உதவி செய்கிறது.

வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் ஆகிய இரண்டும் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவை குறைவாகவே கொண்டுள்ளன.

அதனால் அவற்றை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு அதிகாிக்காது.

உடல் எடையைப் பராமாிக்க வேர்க்கடலை உதவி செய்கிறது.

நீரிழவு நோயாளிகள் வேர்க்கடலை பட்டரை தினமும் சாப்பிடலாமா? இதனால் என்ன நடக்கும் தெரியுமா?

முக்கிய குறிப்பு
பொதுவாக நீரிழிவு நோயுற்றவா்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆகவே நீரிழிவு நோயுற்றவா்கள், தங்களுடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நீரிழவு நோயாளிகள் வேர்க்கடலை பட்டரை தினமும் சாப்பிடலாமா? இதனால் என்ன நடக்கும் தெரியுமா?

இதயத்தையும் அதன் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைத்துவிட்டு, ஆா்கானிக் வேர்க்கடலை வெண்ணெய் போன்ற இயற்கை முறையில் தயாாிக்கப்பட்ட உணவுகளை அதிகம் உண்டால் அவா்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

Related posts

ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்

nathan

ஆண்மை அதிகரிக்கும் பழங்கள்

nathan

சுவையான கோழி குருமா

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரு பொருள் மின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க உதவும்!

nathan

சீதாபழத்தில் இவ்வளவு நன்மை இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சத்துமாவு கொழுக்கட்டை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் 7 உணவுகள்!!!

nathan

முட்டை கெட்டுவிட்டதா? இல்லையா? என கண்டுபிடிக்கும் வழிமுறைகள் !!!

nathan

வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

nathan