30.5 C
Chennai
Saturday, Aug 2, 2025
22 62755bb3
ஆரோக்கிய உணவு

நீரிழிவு நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் உயிருக்கு ஆபத்து…. தெரிந்துகொள்ளுங்கள் !

காலையில் எழுந்ததும் ஒரு கப் சூடான டீ குடித்தால் தான் பலருக்கு அன்றைய தினத்தை சிறப்பாக இருக்கும்.

அந்த அளவில் டீ பலரை அதன் சுவையால் அடிமையாக்கியுள்ளது.

இதை வெறும் வயிற்றில் குடிக்கும் போது அது தீங்கு விளைவிக்கும். நீங்கள் காலையில் எழுந்ததும் டீ குடிப்பவரானால், அது எம்மாதிரியான தீங்கை விளைவிக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கொழுப்பை கரைக்கும் அற்புத காய்! அடிக்கடி சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்

நீரிழிவு நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் உயிருக்கு ஆபத்து…. ஏன் தெரியுமா?

அசிடிட்டி
ஒருவர் காலையில் எழுந்தவுடனேயே வெறும் வயிற்றில் டீயை குடித்தால் இரைப்பையில் அமிலம் அதிகம் சுரக்கப்பட்டு அசிடிட்டி பிரச்சனையை உண்டாக்கும்.

நீரிழிவு நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் உயிருக்கு ஆபத்து…. ஏன் தெரியுமா?

பலவீனமான செரிமான மண்டலம்
தினமும் வெறும் வயிற்றில் டீ குடித்து வந்தால், செரிமான மண்டலம் படிப்படியாக பலவீனமாகும் சில சமயங்களில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், நீண்ட காலமாக வெறும் வயிற்றில் டீ குடித்து வந்தால், அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

பசியின்மை
வெறும் வயிற்றில் டீ குடித்து வந்தால், அது பசியுணர்வை பாதிக்கும். மேலும் அளவுக்கு அதிகமாக டீ குடித்தால் பசியுணர்வு முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும். சிலர் ஒரு நாளில் பல முறை டீ குடிப்பார்கள். அத்தகையவர்களின் உண்ணும் உணவின் அளவைப் பார்த்தால் மிகக்குறைவாகவே இருக்கும்.

ஆபத்தான கேன்சரையே குணப்படுத்தும் சக்திவாய்ந்த கறுப்பு உணவு பொருள்…எப்படி சாப்பிட வேண்டும்?

நீரிழிவு நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் உயிருக்கு ஆபத்து…. ஏன் தெரியுமா?

வயிற்று எரிச்சல் மற்றும் வாந்தி
கோடைக்காலத்தில் பலரும் வயிற்று எரிச்சல் அல்லது வாந்தி போன்ற பிரச்சனைகளை சந்திப்பதுண்டு. இதற்கு ஓர் காரணம் வெறும் வயிற்றில் டீ குடிப்பது தான். டீயை வெறும் வயிற்றில் குடிப்பது வயிற்று எரிச்சல், வாந்தி மற்றும் குமட்டல் போன்றவற்றை உண்டாக்கும்.

நீரிழிவு நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் உயிருக்கு ஆபத்து…. ஏன் தெரியுமா?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து
முக்கியமாக வெறும் வயிற்றில் டீ குடித்தால், அது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து சர்க்கரை நோயை வரவழைத்துவிடும்.

நீரிழிவு பிரச்சினை இருப்பவர்களுக்கு அது தீவிரமாகும்.

ஆகவே எப்போதும் வெறும் வயிற்றில் டீ குடிக்காதீர்கள். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோயால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

 

Related posts

கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கும் நிலக்கடலை

nathan

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்

nathan

40 வயதை நெருங்கி விட்டீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

இரத்தத்தைச் சுத்திகரிக்கும் அற்புத உணவு காளான்!

nathan

கோவைக்காய் வறுவல்! சுவையாக இருக்கும்….

nathan

எந்த வாழைப்பழம் எந்த நோயை குணமாக்கும்..!!

nathan

உங்களுக்கு தெரியுமா உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

செம்பருத்தி பூ இருக்கா! மருத்துவரே தேவை இல்லை…. பானம் செய்து குடிங்க போதும்!

nathan

இனியும் தவிர்க்காதீர்கள்! உலர் திராட்சையில் இப்படி ஒரு அதிசயம் இருக்கா?

nathan