32.6 C
Chennai
Sunday, Jul 12, 2026
பழரச வகைகள்

சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்

மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, இன்று சற்று வித்தியாசமாக பிஸ்கட் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். அதிலும் சாக்லேட் ப்ளேவர் கொண்ட பிஸ்கட்டைப் பயன்படுத்தி மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.

இது குழந்தைகளுக்கு பிடித்தவாறும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும். சரி, இப்போது சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக் எப்படி செய்வதென்று பார்ப்போமா!


முதலில் மிக்ஸியில் பாலை ஊற்றி, அத்துடன் க்ரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் க்ரீம் உள்ள சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ளவும்.

பின்பு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடல் சாக்லேட் சாஸ் சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால், சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக் ரெடி!!!

Related posts

அவுரிநெல்லி ஸ்மூத்தீ

nathan

இஞ்சி மில்க் ஷேக்

nathan

மேங்கோ பைனாபிள் லஸ்ஸி

nathan

சுவையான தேங்காய் பால் ஸ்வீட் கீர்

nathan

சீதாப்பழ மில்க்ஷேக்

nathan

சூப்பரான குளு குளு கிரீன் ஆப்பிள் லஸ்ஸி

nathan

அட்டுக்குலு பாலு

nathan

சூப்பரான ரோஸ் மில்க் ஷேக்

nathan

ராகி பாதாம் மில்க் ஷேக்

nathan