images
சிற்றுண்டி வகைகள்

இஞ்சி – பூண்டுத் துவையல்tamil samayal recipe

தேவையான பொருட்கள்:

இஞ்சி, பூண்டு – தலா ஒரு கிண்ணம்,
காய்ந்த மிளகாய் – 10,
புளி – எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு,
வெல்லம் – சிறு உருண்டை,
நல்லெண்ணெய் – தேவையான அளவு,
கடுகு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

• பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

• இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

• கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு, அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். சுருண்டு வரும்போது, வெல்லம் சேர்த்துக் கிளறி எடுத்துவைக்கவும். கெடாமல் இருக்கும்.

பலன்கள்: பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து. பாலூட்டும் தாய்மார்களுக்குச் சிறந்தது.images

Related posts

பில்லா குடுமுலு

nathan

சூப்பரான ப்ராக்கோலி பஜ்ஜி

nathan

நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்

nathan

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான வடைகறி ரெசிபி

nathan

பனீர் டிரையாங்கிள்

nathan

சுவையான மீன் கட்லெட்

nathan

சத்துக்கள் மிகுந்த காய்கறி வடை!!

nathan

கேரளா உன்னி அப்பம்

nathan

பாகற்காய் பச்சடி

nathan