30.5 C
Chennai
Wednesday, Jul 1, 2026

Category : ஆரோக்கியம்

பெண்கள் மருத்துவம்

குழந்தை பிறந்த பின் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கும் உணவுகள்!!!

nathan
குழந்தை பிறந்த பின்னர் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதோடு, சில பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். அதில் ஒருசிலப் பிரச்சனைகளைப் பற்றி பல பெண்களுக்கு தெரியாது. ஏனெனில் அதனை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. அது தான் மலச்சிக்கல்....
பெண்கள் மருத்துவம்

மார்பக புற்றுநோய் வர காரணங்கள்!

nathan
உலகில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் மார்பக புற்றுநோய் பரவலான ஒன்றாகி வருகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 20 சதவீதம் பேர் புற்றுநோய் தொடர்பான விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதில்...
மருத்துவ குறிப்பு

அகத்திக்கீரை

nathan
உடலைச் சுத்தப்படுத்தி பல வியாதிகளை நீக்கும் வல்லமை அகத்திக்கீரைக்கு உண்டு. மருந்திடும் தோஷத்திலிருந்து மருந்தை முறித்து குணமாக்கக் கூடிய சக்தி அகத்திக்கீரைக்கு மட்டுமே உண்டு. அகத்தியில் இருவகை உண்டு. வெள்ளைப்பூவுடையது அகத்தி என்றும் செந்நிறப்...
மருத்துவ குறிப்பு

ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெற்றோர்களிடம் மறைக்கும் 6 விஷயங்கள்!!!

nathan
தங்கள் குழந்தைகள் தங்களிடம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர் என்று தான் பல பெற்றோர்களும் நினைத்து வருகின்றனர். ஆனால் அது உண்மைக்கு அப்பார்ப்பட்டவையாகும். சொல்லப்போனால், குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்லக்கூடாத சில விஷயங்கள் இருக்கத்...
மருத்துவ குறிப்பு

ஆண்மைக் குறைவு பிரச்சனைக்கு தீர்வு தரும் ஆயுர்வேத மருத்துவம்

nathan
இன்றைய சூழ்நிலையில் வாழும் முறை, தவறான உணவுப் பழக்கம், படபடப்பு, பயம், மனஅழற்சி, கிலேசங்கள் ஆகியவை ஆண்மைக் குறைவுக்குக் காரணமாகின்றன. ஆண் உறுப்பில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தம் நன்றாக ஓட வேண்டும். இவ்வாறு...
ஆரோக்கிய உணவு

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் ப்ரோக்கோலி

nathan
ப்ரோக்கோலியில் பொட்டாசியமும், மெக்னீசியமும் நிறைந்து காணப்படுகின்றன. உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் ப்ரோக்கோலிமுட்டைகோஸ் வகையைச் சேர்ந்த காய்கறியான ப்ரோக்கோலி அதிகமான சத்துள்ளது. புற்றுநோய்க்கும் இது தடை போடும் என்கிறார்கள் ஆய்வார்கள்....
ஆரோக்கிய உணவு

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி

nathan
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டிகிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான்....
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

சூரியனின் ஒளி தருமே சூப்பரான வைட்டமின்!

nathan
இனிய இலவசம் சூரியன் உதிக்கையில் துயில் கலைந்து ஏர் கலப்பையுடன் கழனிக்கு சென்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. காலை 9 மணிக்கு அலுவலகம் சென்று ஏ.சி. அறையில் அமர்ந்து பணிபுரிந்து விட்டு, இருள் கமழ்ந்த...
எடை குறைய

உடல் பருமனால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?, weight loss tips in tamil

nathan
உணவு முறை, உடல்நலக் குறைவுக் காரணங்களை விட, உடல் பருமனால் தான் நிறைய ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. உடல் பருமனால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?உணவு முறை, உடல்நலக் குறைவுக் காரணங்களை விட, உடல்...
ஆரோக்கிய உணவு

வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும் உணவுகள்!!!

nathan
உடலில் வாய்வு உற்பத்தியாவது சாதாரணமான ஒன்று தான். ஆனால் அது அளவுக்கு அதிகமாகும் போது, அதனால் தொந்தரவு ஏற்படும். அதில் சில நேரங்களில் வயிறு உப்புசம் அதிகமாகி, வலியையும் சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி, எதிர்பாராத நேரங்களில்...
ஆரோக்கிய உணவு

நம் ஆரோக்கியத்தை காக்கும் மண் பாண்ட சமையல்

nathan
மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நம் ஆரோக்கியத்தை காக்கும் மண் பாண்ட சமையல்மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது....
யோக பயிற்சிகள்

ஸ்வஸ்திக் ஆசனம்

nathan
கீழே உட்கார்ந்து கால்களை முன்னோக்கி 1 முதல் 1 1/2 அடி இடைவெளி விட்டு நீட்ட வேண்டும். முதலில் இடது காலின் முட்டியை மடக்கி வலது காலின் உள் தொடையில் படும்படி வைத்துக்கொள்ள வேண்டும்....
மருத்துவ குறிப்பு

அடுத்தவர் விஷயத்தில் தலையீடு வேண்டாமே

nathan
அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். அடுத்தவர் செய்யும் காரியங்களில் தென்படும் குறைபாடுகளை ஒப்பிட்டு பார்த்து மனதை சாந்தப்படுத்த முயற்சிப்பது தவறான பழக்கமாகும். அடுத்தவர் விஷயத்தில் தலையீடு வேண்டாமேஅடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடுவதை கூடுமானவரை தவிர்க்க...
ஆரோக்கியம்உடல் பயிற்சி

அடிவயிற்றில் வலிமை தரும் பயிற்சி

nathan
வயிற்று பகுதி உள்ள அதிகப்படியான சதையை குறைக்கவும், வயிற்று பகுதியை வலிமையடைய செய்யவும் இந்த பயிற்சி உதவுகிறது. இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் முதுகு பகுதிக்கு நல்ல வலிமை தருகிறது. இந்த...
ஆரோக்கிய உணவு

வாயு தொல்லையை போக்கும் பூண்டு சாதம்

nathan
வாயு தொல்லையை போக்கும் பூண்டு சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வாயு தொல்லையை போக்கும் பூண்டு சாதம்தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி – ஒரு கப்பூண்டு – 10 பற்கள் (பெரிய...