உங்களுக்கு தெரியுமா இந்த இயற்கை பொருட்களை நீங்க பயன்படுத்தினீங்கனா எப்பவும் சந்தோஷமா இருக்கலாமாம்…!
ஒரு அறிக்கையின்படி, மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவை இந்தியாவில் 2017 ஆம் ஆண்டில் மிகவும் பொதுவான மனநோய்களாக பதிவாகியுள்ளன. ஒவ்வொரு 7 இந்தியர்களில் 1 பேர் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் மனநோயை அனுபவித்திருக்கிறார்கள்...