30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

இதோ அற்புதமான எளிய தீர்வு! முடக்கு வாதத்தை வேரிலிருந்து குணப்படுத்த இவ்வளவும் போதும்!

முடக்கு வாதம் என்பது மூட்டிலுள்ள இணைப்புதிசுக்கள் மற்றும் சவ்வுகளின் மீது யூரிக் அமிலம் உப்பாக படிந்து அதனால் உண்டாகும் வீக்கத்தினால் ஏற்படுவது. முடக்கு வாதம் மிகுந்த வலியை உண்டாக்கும். இணைப்புகளில் வீக்கம், மற்றும் பாதிப்புகளை தரும்.

இந்த வலிகளை போக்கவும், யூரிக் அமில உப்புககளை கரைக்கவும் நாம் உண்ணும் உணவுகளை பயன்படுத்தலாம். இவை இயற்கையாகவே வலிகளையும், பிரச்சனைகளையும் குணப்படுத்தும் ஆற்றலை பெற்றவை.அவ்வாறு எத்தகைய உணவுகள் முடக்குவாதத்திற்கு பயன்படுத்தலாம் என படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கொத்துமல்லி தழை :கொத்துமல்லி தழையை நீரில் போட்டு அப்படியே குடிக்கவும் அல்லது கொத்துமல்லி விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். இது யூரிக் அமிலத்தை குறைக்கச் செய்கிறது. இரைப்பை பாதிப்புகளையும் சரி செய்து , மூட்டு வலியை போக்கும் சிறந்த உணவாகும்.

வெந்தயம் :முந்தைய இரவில் வெந்தயம் 1 ஸ்பூன் அளவு எடுத்து சிறிது நீரில் ஊற வையுங்கள். மறு நாள் காலையில் அந்த நீரை குடித்து வெந்தயத்தை மென்று சாப்பிடவும். வெந்தயம் உள் மற்றும் வெளி வீக்கத்தை குறைக்கும். பாதிக்கப்பட்ட இடங்கலில் வலி குறையும்.

பூண்டு :பூண்டு முடக்கு வாதத்திற்கான மிகச் சிறந்த மருத்துவ உணவு. 2 பூண்டு பற்களை நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து தினமும் சாப்பிட்டு வாருங்கள். இது முடக்கு வாதத்தின் பாதிப்பை வேரிலிருந்து குணப்படுத்தும்.ஓமம் மற்றும் இஞ்சி :ஓமம் அரை ஸ்பூன் மற்றும் இஞ்சி ஒரு துண்டை தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒரு கப் நீரில் போட்டு நன்ராக கொதிக்க வைக்கவும். இதனை வடிக்கட்டி காலை அரை கப் மற்றும் மாலை அரை கப் என்று குடிக்கவும். இவை வலி, வீக்கத்தை மட்டுமல்லாது, யூரிக் அமிலத்தின் சுரப்பையும் கட்டுப்படுத்தும்.விளக்கெண்ணெய் :விளக்கெண்ணெயை சாப்பிட எடுத்துக் கொள்ள வேண்டாம். அதனை லேசாக சூடுபடுத்தி மசாஜ் செய்யுங்கள். இவை வலியையும் எரிச்சலையும் கட்டுப்படுத்தும்.

செர்ரி :செர்ரி பழங்கள் முடக்கு வாதத்தை குனப்படுவதோடு மட்டுமல்லாமல் முகடக்கு வாதம் வராமலும் தடுக்கும் என சமீப ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. தினமும் அரை கப் அல்லது 10-12 செர்ரி பழங்கள் சாப்பிட்டு வந்தால் ஆர்த்ரைடிஸ், முடக்கு வாதம் கீல் வாதம் ஆகிய்வை வராமல் தடுக்கலாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா வெற்றிலை போடுவதற்கு மிச்சிய மருத்துவம் இல்லை!

nathan

தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் சுடுதண்ணீரில் குளித்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்… இது உண்மையா? பொய்யா?

nathan

உடலில் ஏற்படும் அறிகுறிகளுக்கான அர்த்தங்கள் என்ன? உங்களுக்கு தெரியுமா?

sangika

பன்றிகாய்ச்சலிருந்து பாதுகாப்பபை பெற கைமருந்து!…

sangika

உண்மையான காதலுக்கு தேவை புரிதல் தான்! உடலும் அழகும் இல்லை..!

nathan

உங்களுக்கு தெரியுமா கொசுக்களை இயற்கை முறையில் விரட்ட 5 வழி முறைகள்

nathan

சிறிய – அரிய பயனுள்ள மருத்துவ குறிப்புகள்

nathan

தாய் மற்றும் மனைவிக்கு பிடித்த மாதிரி எப்படி நடந்துகொள்வது உங்களுக்குத் தெரியுமா?

nathan

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும் பீட்ரூட்

nathan