32.6 C
Chennai
Friday, May 16, 2025
1 3 300x225 1 300x225
ஆரோக்கிய உணவு

புற்று நோயை தடுக்கும் இந்த அற்புத தேநீரை வீட்டில் எப்படி தயாரிக்கலாம் என உங்களுக்கு தெரியுமா?

இங்கே சொல்லப் போகும் தேநீரில் மஞ்சள் பிரதானமாக இருந்தாலும் அதில் பாதாம் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் சீரகம் என அனைத்து மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்கள் உபயோகப்படுகின்றன.
இங்கே சொல்லப் போகும் தேநீரில் மஞ்சள் பிரதானமாக இருந்தாலும் அதில் பாதாம் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் சீரகம் என அனைத்து மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்கள் உபயோகப்படுகின்றன.
இந்த தே நீரை குடிப்பதால் புற்று நோயை விரட்டலாம். வராமலெயே தடுக்கலாம். அதோடு பல்வெறு உபாதைகள் குணப்படுத்தபப்டுகின்றன. இன்னும் இந்த டீயைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவற்றை குடிப்பதால் உண்டாகும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
1 3 300x225 1 300x225
பாதாம் பால் :
பொதுவாக தேநீரை பாலில் தயாரிப்பது வழக்கம். ஆனால் இங்கே பாதாம் பால்தான் தே நீர் தயாரிக உபயோகப்படுத்தப் போகிறோம். பாதாம் பால் சர்க்கரை வியதியை தடுக்கும். முதுமையை தடுக்கும், புற்று நோயை தடுக்கும்.
2 4 300x225 300x225
சீரகம் :
சீரகம் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நோயை தடுக்கும். கல்லீஅல் மற்றும் ஜீரண பாதையை வலுப்படுத்தும். புற்று நோயய் செல்களை அழிக்கும்.
3 4 300x225 300x225
பெருஞ்சீரகம் :
இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டுள்ளது. சீரகத்தின் குடும்ப வகை செடியாகும். இது முற்றிலும் புற்று நோயை அளிக்கக் கூடியது.
4 3 300x225 300x225
மஞ்சள் :
மஞ்சளில் உள்ள கர்க்யூமின் என்ற வேதிப் பொருள் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. அதோடு புற்று நோயை வரவிடாமல் தடுக்கும். நுரையீரல் மற்றும் உடலிலுள்ள கிருமித் தோற்றை அழிக்கும். இப்போது அந்த அற்புத தே நீரை எப்படி தயாரிக்கலாம் என பார்க்கலாம்.
5 3 300x225 1 300x225
தேவையானவை :
மிளகு – 4
பாதாம் பால் – 1 கப்
மஞ்சள் – அரை ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
கருஞ்சீரகம்- அரை ஸ்பூன்
5 3 300x225 1 300x225
தயாரிக்கும் முறை:
முதலில் சுத்தமான தேங்காய் எண்ணெயை க்டாயில் சூடுபடுத்துங்கள். பின்னர் அதில் சீரகம், கருஞ்சீரகம் மற்றும் மிளகு மற்றும் மஞ்சளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வெடிக்கச் செய்யுங்கள். வறுத்து வாசம் வரும்போது பாதாம் பாலை அதில் ஊற்றவும்.
6 2 300x225 1 300x225
தயாரிக்கும் முறை:
நன்றாக கொதித்து பொங்கும்போது , குறைந்த தீயில் 4 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து ஆற வையுங்கள். வெதுவெதுப்பான நிலையில் வடிகட்டி அதனை குடிக்க வேண்டும். இந்த தே நீரை இரவில் குடிப்பதால் நல்ல பலன் கிடைகக்கும்.

Related posts

அடேங்கப்பா! இந்த மூன்று ராசிகளில் ஒன்று உங்க ராசியா? அப்போ நீங்க ரொம்ப கொடுத்துவச்சவங்க தான்!

nathan

தெரிஞ்சிக்கங்க…இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது ஆபத்தானதா?

nathan

எலும்புகளை பலமாக்கும் உணவுகள்

nathan

பழங்களை சாப்பிடும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

தேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?

nathan

தெரிஞ்சிக்கங்க…நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை!

nathan

தெரிந்துகொள்வோமா? எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் ரெசிபி !

nathan

மைக்ரோவேவ் செய்யும் அற்புதமான மாயங்கள்!

nathan

சரும ஆரோக்கியத்தை மீட்க செயற்கை க்ரீம்கள் வேண்டாம் இந்த பழங்களே போதுமாம்…! தெரிஞ்சிக்கங்க…

nathan