ஆரோக்கிய உணவு

வெள்ளைச் சீனி ஏற்படுத்தும் ஆபத்துக்கள் தெரியுமா?

இனிப்பு சுவையை விரும்பாதவர்கள் என்று யாருக்கும் இருக்க முடியாது. டீ, காபி முதல் பால் வரை அனைத்திற்குமே நாம் சீனியை பயன்படுத்தி வருகின்றோம்.

அத்தகைய வெள்ளைச் சீனியை தயாரிக்க, அதில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்கள் பற்றியும் கொஞ்சம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

வெள்ளைச் சீனி தயாரிப்பது எப்படி?

கரும்பிலிருந்து சாறு பிழியும் போது, பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனும் கெமிக்கலை பயன்படுத்துகிறார்கள்.
பிழிந்த கரும்புச் சாற்றை 60 -70 சென்டி கிரேட் சூடு செய்து, 200மில்லி பாஸ்போரிக் ஆசிட் கலக்கப்படுகிறது. இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுகிறது.
சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் எனும் அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாய்வை அதில் செலுத்தப்படுகிறது.
பின் 102 சென்ட் கிரேட் கொதிகலனில் சூடுபடுத்துவதால், அதில் உள்ள விட்டமின்கள் வெளியாகி, செயற்கை சுண்ணாம்புகளின் சத்துக்கள் அதிகமாக சேர்கிறது.
பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை பொருட்களாக பிரித்து எடுக்கப்பட்டு கிடைத்த தெளிந்த சாற்றை, சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் போல தயாரிக்கப்படுகிறது.
சல்பர்- டை- ஆக்சைடு மற்றும் சோடியம் ஹைட்ரோ சல்பேடு ஆகியவற்றை மீண்டும் சேர்க்கப்படுகிறது. இப்போது அது வெள்ளை சீனி கிடைக்கிறது.
வெள்ளை சீனி தயாரிப்பின் முடிவில், சல்பர்-டை-ஆக்ஸைடு எனும் நஞ்சு அதிகமாக கலந்து, அதில் வெறும் கார்பன் கரி மட்டுமே அதிகமாக நிறைந்துள்ளது.
வெள்ளை சீனி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து?

வெள்ளை சீனியை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால், பல்வலி, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

குறிப்பு

வெள்ளை சீனி தயாரித்த நாட்களில் இருந்து 6 மாதங்கள் அதிகமான சீனிகளை சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள சல்பர்-டை-ஆக்சைடு எனும் ரசயானம் நஞ்சாக மாறிவிடும்.

Related posts

15 பாடிகாட்ஸ்! உச்சி முதல் உள்ளங்கால் வரை…

nathan

நெல்லிக்காய் கறிவேப்பிலை ஜூஸ் பயன்கள்

nathan

குடும்ப தலைவிகளுக்கான பயன்தரும் கிச்சன் டிப்ஸ்!! இத படிங்க!

nathan

வறுத்த பூண்டுகளை சாப்பிட்டு பாருங்கள்! எந்த அளவு நன்மைன்னு புரியும்

nathan

மீன் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் இருக்கா! தெரிந்துகொள்வோமா?

nathan

நம்மை மிகவும் சோம்பேறியாக்கும் உணவுகள்!!!

nathan

சுவையான கேரளா ஸ்டைல் இறால் ரோஸ்ட்

nathan

நீங்க தேங்காய்ப்பால் பிரியரா? பக்க விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்!வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்..!!

nathan