32.2 C
Chennai
Monday, May 20, 2024
f432b265 753b 4fbd 8e12 a353c6062836 S secvpf
சட்னி வகைகள்

மாதுளம் சட்னி

தேவையான பொருட்கள் :

மாதுளம் பழம் – 1
புதினா தழை – 1 கைப்பிடி
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
இஞ்சி – சிறிய துண்டு
பச்சைமிளகாய் – 3
வறுத்த சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
எண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை :

* கொத்தமல்லி, புதினாவை நன்றாக கழுவி வைக்கவும்.

* மாதுளம் பழத்திலிருந்து முத்துக்களை தனியாக எடுத்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கி இறக்கி ஆறவைக்கவும்.

* ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் மாதுளை முத்துக்கள், உப்பு, சீரகத்தூள் சேர்த்து நன்றாக அரைத்து பரிமாறவும்.

* இந்த சட்னியை புலாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு கலந்த கலவையாக இது இருக்கும்.f432b265 753b 4fbd 8e12 a353c6062836 S secvpf

Related posts

சுவையான தக்காளி சட்னி

nathan

கேரட் சட்னி

nathan

தக்காளி பூண்டு சட்னி

nathan

சுவையான தக்காளி கடலைப்பருப்பு துவையல்

nathan

சத்தான சௌ சௌ சட்னி

nathan

செட்டிநாடு கதம்ப சட்னி

nathan

சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன் வெங்காயத் துவையல்….

sangika

காலிஃபிளவர் சட்னி

nathan

வாழைத்தண்டு சட்னி

nathan