29.5 C
Chennai
Saturday, Jul 26, 2025
1716180531 iran president 2
Other News

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்!

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இறந்துவிட்டதாக ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ரைசியைத் தவிர, ஈரானுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியும் நேற்று (19ஆம் திகதி) ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் ஒன்பது பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் அஜர்பைஜானில் இருந்து திரும்பும் போது விபத்துக்குள்ளானது.

அந்த பகுதியில் மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

Related posts

மரம் வளர்ப்பை தவமாக செய்யும் 74 வயது முதியவர்!

nathan

மேஷம் முதல் மீனம் வரை! யோகம் யாருக்கு?

nathan

மதுரை புதூரில் முன்னாள் ராணுவ வீரர் மனைவி, மகளுடன் எடுத்த விபரீத முடிவு!!

nathan

சிறுமியை சங்கிலியால் கட்டி ஓராண்டாக சீரழித்த சாமியார்

nathan

ராகு திசை என்ன செய்யும்

nathan

நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

nathan

நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிய மணப்பெண் உயிரிழந்த சம்பவம்!!

nathan

கெளதமி மகள் லேட்டஸ்ட் படங்கள்!

nathan

நடிகை கௌதமியா இது?நம்ப முடியலையே…

nathan