என்னென்ன தேவை? வெனிலா ஐஸ்க்ரீம்-1 கப், ஓரியோ பிஸ்கெட்-10, பொடியாக நறுக்கிய இஞ்சி-1 டீஸ்பூன்,துருவிய தேங்காய்-1 டீஸ்பூன், கலர் சாக்லெட் ஃபிளேக்ஸ்-1 டேபிள்ஸ்பூன்....
Tag : tamil samayal
தேவையான பொருட்கள்: பிரெட் – 6முட்டை – 2வெங்காயம் – 1கடுகு – 1ஸ்பூன்உளுந்து – 1ஸ்பூன்கொ.மல்லிக.பிலைப.மிளகாய் – 3உப்புஎண்ணெய் – தேவைக்கு செய்முறை :...
என்னென்ன தேவை? மாம்பழக் கூழ் – 100 கிராம், வடித்த சாதம் – 2 கப் (வரகரிசி, குதிரை வாலி போன்றவற்றில் வடித்ததாகக் கூட இருக்கலாம்), உப்பு – தேவைக்கு, சுண்டக் காய்ச்சிய பால்...
அஜீரண கோளாறுகளை சரிசெய்யும் சக்தி சீரகத்திற்கு உண்டு. வாய்க்கசப்பு, ஜீரண சக்தி தூண்ட இந்த துவையலை தினமும் செய்து சாப்பிடலாம். ஜீரண சக்தியைத் தூண்டும் சீரக சட்னிதேவையான பொருட்கள் : சீரகம் – அரை...
ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் பலரும் காலை நோன்பு ஆரம்பிக்கும் முன் அல்லது நோன்பு முடித்த பின், அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். அதிலும் மட்டனில் புரோட்டீன் அதிகம் இருப்பதாலும், உடலுக்கு குளிர்ச்சி என்பதாலும், நோன்பு...
உடல் அலுப்பு, பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பு போன்ற எந்தப் பிரச்சனைகளை பத்தியக் குழம்பு நீக்கும். தனியா பத்திய குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம். பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பை போக்கும் தனியா பத்திய குழம்புதேவையான...
சிக்கன் பாஸ்தாவை வீட்டிலேயே சுவையாக செய்யலாம். இப்போது சிக்கன் பாஸ்தா எப்படி செய்வது என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பாஸ்தாதேவையான பொருட்கள் : பாஸ்தா – 500 கிராம் சிக்கன் – 300...
தேவையான பொருட்கள் : கறுப்பு எள்ளு – 4 டேபிள்ஸ்பூன்தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 6புளி – ஒரு பெரிய நெல்லிக்காயளவுபூண்டு பற்கள் – 2எண்ணெய்...
என்னென்ன தேவை? அவல் – 1 கப், பிரெட் – 6 ஸ்லைஸ், ரவை – 1 டீஸ்பூன், மைதா – தேவையான அளவு, கேரட் – 1 (துருவியது), உப்பு, எண்ணெய் –...
வீட்டில் சுலபமான முறையில் கேழ்வரகு இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான கேழ்வரகு இடியாப்பம் செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு – 1 கப்அரிசி மாவு – ¼கப்உப்பு –...
சுவையான ஐயங்கார் எள் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஐயங்கார் எள் சாதம் செய்வது எப்படிதேவையான பொருள்கள் : பச்சரிசி – 1 கப்எள் – 100 கிராம்காய்ந்த மிளகாய் – 6உப்பு...
தேவையானவை: ராகி மாவு – 1 கிண்ணம் சர்க்கரை – 1 கிண்ணம் துருவியத் தேங்காய் – 1/4 கிண்ணம் பால் – 1 கிண்ணம் ஆப்பசோடா, உப்பு – 1/4 தேக்கரண்டி ஏலக்காய்ப்...
அதிரசத்துக்கு மாவை வீட்டிலேயே அரைக்கலாம். நாலு கப் பச்சரிசியை நன்றாக களைந்து ஒரு வடிதட்டியில் தண்ணீரை வடிய விடவும். வடிந்த அரிசியை ஒரு கெட்டியான டவலில் பரத்தி கொஞ்சம் ஆறவிடவும். லேசாக அரிசி ஈரமாக...
என்னென்ன தேவை? ஸ்ட்ராபெர்ரி – 1 கப்,பால் – 1/4 கப்,கன்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்,ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப்,லெமன் ஜூஸ் – 1 டீஸ்பூன்,சர்க்கரை – 1/4 கப்,உப்பு –...
சுவையான உருளைக்கிழங்கு மசாலா போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம். உருளைக்கிழங்கு மசாலா போண்டா செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : கடலை மாவு – அரை கப், மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள்...