31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

எக் பிரெட் உப்புமா

தேவையான பொருட்கள்:

பிரெட் – 6
முட்டை – 2
வெங்காயம் – 1
கடுகு – 1ஸ்பூன்
உளுந்து – 1ஸ்பூன்
கொ.மல்லி
க.பிலை
ப.மிளகாய் – 3
உப்பு
எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

பிரெட்டை உதிர்த்து வைக்கவும், முட்டையுடன் மஞ்சள்தூள், சிறிது உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கி வைக்கவும், வெங்காயம், ப.மிளகாயினை பொடியாக அறிந்து வைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்து, வெங்காயம், பச்சமிளகாய், மஞ்சள்த்தூள், உப்பு க.பிலை, கொ.மல்லி போட்டு தாளித்து வதக்கவும். உதிர்த்த பிரெட்டை போட்டு கிண்டவும். சிறிது வதங்கிய பின் கொஞ்சம் கொஞ்சமாக முட்டையினை ஊற்றி கிண்டவும். முட்டை பிரெட்டுடன் கலந்த பின் இறக்கவும்.சூடாக பரிமாறவும்..

Related posts

மாலை நேர சிற்றுண்டி தயிர் சேமியா

nathan

பீட்ரூட் ராகி தோசை

nathan

ஈஸியாக செய்யக்கூடிய குடைமிளகாய் புலாவ்

nathan

உருளைக்கிழங்கு ரைஸ் பால்ஸ்

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் பட்டாணி கோப்தா

nathan

தினை சீரக தோசை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கைமா இட்லி

nathan

மசால் தோசை

nathan

மாலை நேர சிற்றுண்டி பிரட் முட்டை உப்புமா

nathan