வெளிவந்த ரகசியம்! மனைவி ஷாலினியை நடிக்க வற்புறுத்திய அஜித்?.. திருமணத்திற்கு பின் அவரே கூறிய உண்மை..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து அல்டிமேட் தல என்று பெயர் போனவர் நடிகர் அஜித்குமார். பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் அஜித். சினிமாத்துறையை தவிர்த்து சமுக அக்கரையும் கொண்டு பல திறமைகளை வெளிப்படுத்தி...