31.4 C
Chennai
Thursday, Jul 3, 2025
WhatsApp Image 20
Other News

அம்மாடியோவ் என்ன இது? ஓவியாவின் சூட்டை கிளப்பி விடும் Selfies !

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது. ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். சமீபத்தில் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அதன் பிறகு, கவர்ச்சி சற்று ஓவராக போனதால், எல்லாருக்கும் சலித்து போக பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்தார். தற்போது,Lock Down காரணமாக, நிறைய Hot புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் பயங்கர ஷேர் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

#Bigbosstamil Fame Actress #oviya_helen_official . . . #cinemastall #oviya #oviyahelen #oviyaarmy #oviyafamily

A post shared by Cinema_StaLL (@cinemastall) on

Related posts

ஏழை மாணவர்கள் கல்விக்கு அயராது உழைக்கும் 70 வயது சுனிதா!

nathan

ரூ.170 கோடி நன்கொடை அளித்த இவர் யார் தெரியுமா..?

nathan

டெல்லி மகளிர் ஆணைய உத்தரவின் பேரில் காவல்துறை நடவடிக்கை!

nathan

அயலான் படத்தில் ஏலியனாக நடித்தவர் இவர் தான்..

nathan

இந்த ராசிக்காரங்க பேய்னா ரொம்ப பயப்படுவாங்களாம்…

nathan

மீண்டும் இணையும் துள்ளாத மனமும் துள்ளும் கூட்டணி!

nathan

ராஜயோகம் பெற போகும் ராசிக்காரர்கள்- புதன் குறி வைத்த ராசிகள்..

nathan

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மருமகன்..

nathan

தொடர்ந்து பல்லியின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கின்றதா?இதை படியுங்கள்

nathan