23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.30 1
Other News

அடேங்கப்பா! அடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்தின் முன்னாள் காதலி ஹீரா..

சினிமாவில் பலர் அறிமுகமாகி சில காலங்களால் படவாய்ப்பில்லாமல் காணாமல் போய்விடுகிறார்கள். அந்த வரிசையில் பல நடிகைகள் நடிகர்கள் இருக்கும் சூழல் தமிழ் சினிமாவில் உள்ளது. அந்தவகையில் மாடலிங் படித்து நடிகர் முரளி நடித்த `இதயம்` என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹீரா ராஜகோபால்.

அதன்பின் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானார். இதையடுத்து பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் நடிகர் அஜித்தின் சதி லீலாவதி படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து படுக்ளாமராக நடித்தார்.

இப்படத்தின் மூலம் அஜித்திற்கும் ஹீராவிற்கும் காதல் ஏற்பட்டு பல கிசுகிசுக்களும் கிளம்பியது. இருவரும் திருமணம் செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதி. சில காரணங்களால் அஜித் ஹீராவினை ஒதுக்கியதாகவும் அவரே சில பேட்டிகளில் கூறியிருந்தார். இந்த சர்ச்சையால் ஹீராவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாகவும் செய்தி வெளியானது.625.500.560.350.160.30 1

ஹீரா கடைசியாக சூர்யவம்சம் படத்தில் நடித்த பின் சினிமாவில் இருந்து விலகி புஷ்கர் மாதவ் என்பவரை கடந்த 2002ல் திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து, தனிமையில் இருந்து வந்த ஹீரா என்.ஜி.ஓ உதவி மையம் வைத்து பராமரித்து வருகிறார். மேலும் புத்தக எழுத்தாளராகவும் இருந்து புகழ் பெற்று வருகிறார்.

Related posts

பாவாடை சட்டையில் அழகில் அம்மாவை தூக்கி சாப்பிடும் ரம்பாவின் மகள்.!

nathan

அப்பாஸ் மகனின் புகைப்படம் வெளியாகியது

nathan

வைல்டு கார்டு என்ரியாகும் பழைய போட்டியாளர்: யார் தெரியுமா?

nathan

தீபாவளிக்கு முன் 4 ராசிக்காரர்களுக்கும் பண மழை பெய்யும்

nathan

பாத வெடிப்பு எதனால் வருகிறது ?

nathan

காதலனை தேடி கோபிசெட்டிபாளையம் வந்த இளம்பெண்

nathan

மீண்டும் வெளியாகும் ரஜினியின் ‘முத்து’ திரைப்படம்

nathan

காதல் தம்பதி வெட்டி படுகொலை.. பெண்ணின் தந்தை அதிரடி கைது!

nathan

நடிகை ரேஷ்மாவின் வைரல் போட்டோக்கள் !!

nathan