கேட் அண்ட் கேமல் பயிற்சி(Cat and camel exercise) முட்டி போட்டபடி இரண்டு கைகளையும் தரையில் ஊன்ற வேண்டும். இப்போது மூச்சை நன்கு இழுத்து வெளிவிட்டபடி, வயிற்றையும் முதுகெலும்பையும் மேலும் கீழும் உயர்த்தி இறக்க...
Category : ஆரோக்கியம்
தங்கமான விட்டமின்
விட்டமின்களில் தங்கம் போன்றது வைட்டமின் ‘சி’ நீரில் கரையும் வைட்டமின் ‘சி’, ஒரு நோய் தடுக்கும் வைட்டமின். உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கும். இதன் பயன்கள் ஏராளமானவை. மேலும் மேலும் ஆராய்ச்சிகளின் மூலம் இதன் புதிய...
உடல் சிலிம் ஆக வேண்டுமா??? —இயற்கை வைத்தியம்
உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இஞ்சி பிரியர் ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு இல்லை.இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு...
கோடை காலம் என்றால் அதிகளவு நீர் பருக வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் அறிவுறுத்தும் விடயம். வயது வாரியாக யார் யார் எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும் என பார்க்கலாம். கோடை காலத்தில் யார்...
உடலுக்கு குளுமை தரும் அரைக்கீரை
மிகவும் குளிர்ச்சித்தன்மை வாய்ந்தது. எந்த வகை நோயாளிகளுக்கும் ஏற்றது. இலைகளுடன் தண்டுகளையும் சேர்த்து சாப்பிடலாம். சத்துக்கள்: புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் நிறைவாக உள்ளது. உடல் சூடு உள்ளவர்கள் இந்த...
ஆண் பெண் யாராக இருந்தாலும் பருவ வயதில் காதலில் விழுவதும், காதலை கடந்து போவதும் சகஜம். பெண் தனது கடந்த கால காதலை கணவரிடம் சொல்லலாமா?ஆண் பெண் யாராக இருந்தாலும் பருவ வயதில் காதலில்...
உடல் உழைப்பு குறைந்து விட்ட இந்நாளில் உடல் பருமன் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குழந்தைகள் அதிகளவில் விரும்பி உண்ணும் பாஸ்ட் புட் ரகங்கள் பீட்சா, பர்கர் முதலியனவை கொழுப்பை அதிகரிக்க செய்கின்றன. பிராய்லர் கோழிகள்...
ஐவிஎப் என்றால் என்ன? எந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது? சிசிச்சைக்குச் செல்லும் அனைவருக்கும் குழந்தைப் பிறக்குமா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஐவிஎப் சிசிச்சைக்குச் செல்லும் அனைவருக்கும் குழந்தைப் பிறக்குமா?இயற்கையாக குழந்தைப் பெற்றுக்கொள்ள இயலாத...
பப்பாளி, ஆரஞ்சு, வாழைப்பழம் சேர்த்து மூன்று பழங்களிலும் சத்துக்கள் அதிகம் உள்ளன. இத்தகைய பப்பாளி ஆரஞ்சு வாழைப்பழம் ஜூஸ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம். சரும பொலிவுக்கு பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்தேவையான பொருட்கள்...
ஐ.டி., தொழிநுட்ப துறையில் பணிபுரியும் பெரும்பாலான நபர்களுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சனை என்றால் அது, இடுப்பு வலி, முதுகு வலி, கால் வலி தான். மணிக்கணக்கில் அவர்கள் உட்கார்ந்தே வேலை செய்வது தான் இதற்கு...
சிலருக்கு தூங்குவதற்கு முன் திடீரென பசிக்கும். அப்படி பசிக்கும் போது என்ன சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம். இரவில் தூங்குவதற்கு முன் பசித்தால் மீன் சாப்பிடலாமா?சில நேரங்களில் இரவு உணவு சாப்பிட்ட பிறகும் கூட தூங்குவதற்கு...
படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்!...
கர்ப்பமாயிருக்கும் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு மசக்கை காரணமாக வாந்தி அதிகமாக இருக்கும். தண்ணீர் குடித்தால் கூட சிலருக்கு வாந்தி வரும். குமட்டல் இருந்து கொண்டே இருக்கலாம். சரியாக சாப்பிடப் பிடிக்காது. இதனால் ஆகாரம்...
ஒரு பெண், முழுமை பெறுவது தாயான பின்தான். உங்களு க்குள் ஒரு உயிர் வாழும் போது அதில் கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல வா ர்த்தைகளே இல்லை. ஒவ்வொரு பெண் ணுக்கும் அவர்களின் கர்ப்பக்காலம் மிக...
உணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றில் புண் ஏற்படுவதினை வயிற்றுப் புண் என்கின்றோம். அல்சர் எனும் வயிற்றுப் புண் – வீட்டிலேயே சில சிகிச்சை முறைகள்அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நம்மிடையே சர்வ சாதாரணமாக...