ஆரோக்கிய உணவு

ஸ்வீட்லெஸ் தேங்காய்ப்பால்

என்னென்ன தேவை?

தேங்காய்த்துண்டுகள் – 2 கப் (முற்றியது),
தண்ணீர் – 50 மி.லி.,
சுக்குத்தூள் – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

மிக்சியில் தேங்காய்த்துண்டுகள், தேவையான தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து தேங்காய்ப்பால் எடுத்து வடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பால், சீரகம், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிதமான சூட்டில் கிளறி இறக்கி பரிமாறவும்.

Related posts

பீட்ரூட் புலாவ்

nathan

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் கறிவேப்பிலை பொடி….

nathan

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடுவது நல்லது? தெரிந்துகொள்வோமா?

nathan

காலையில் இந்த உணவுகளை தயவுசெய்து எடுத்துக்காதீங்க:தெரிஞ்சிக்கங்க…

nathan

மாம்பழத்தை சாப்பிடாதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க..

nathan

எச்சரிக்கை தேங்காய் எண்ணெய் விஷத்தை விட மோசமானது! ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா சீத்தாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு எலுமிச்சம் பழத்தின் முழுமையான மருத்துவப் பயன்கள் தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

nathan