மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் உடற்பயிற்சி
ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர் உடற்பயிற்சிகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன. உங்களுக்குரிய ஆரோக்கியமான எடையை சரிவரப் பராமரியுங்கள்.இதய நோய்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தம்,...