வெப்ப மண்டலக் காடுகளில் சிறு மரம்போல வளர்வது தழுதாழை. இதன் இலையும் வேரும் பல மருத்துவக் குணங்கள் கொண்டவை. மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்களைத் தேற்றுவதற்கு இந்தக் கீரைப் பயன்படுகிறது. `தக்காரி’, `நத்தக்காரி’, `வாதமடக்கி’...
Category : ஆரோக்கியம்
உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிடலாம்.நோய்களில் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது....
உடல் எடையை குறைக்க எலுமிச்சை டயட்
அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும். அதிலும் இந்த புளிப்புச் சுவையுடைய பழம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடலை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத்துடனு வைத்துக் கொள்ள...
விரைவான மற்றும் பயனுள்ள எடை குறைப்புக்கு உடற்பயிற்சியுடன் கூடிய குறிப்புக்களே பார்திரிப்பீர்கள். ஆணால் இங்கு உணவுகட்டுப்பாடுடன் கூடிய குறிப்புக்ள் கீழே குடுக்கப்பட்டுள்ளது.இந்த உணவுமுறைகள் உடம்பின்னுள்ள தேவையற்ற கொழுப்புசத்துக்களை கரைக்கும் வழிமுறைகளை வேகப்படுத்தவே கொடுக்கப்பட்டுள்ளன, தேவையான...
கர்ப்பிணிப் பெண்கள் இனப்பெருக்கம் செய்ய இளநீர் அருந்த வேண்டும் என்பதை இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு சமூகம் பல தலைமுறைகளாக அறிவுறுத்துகிறது. முக்கியமாக இளம் இளநீரை அருந்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இளம் இளநீரை, குறிப்பாக கர்ப்ப காலத்தின்...
வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் முளைக்கீரை
>எளிதில் கிடைக்கக்கூடிய கீரை இது. பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கின்றன. இரண்டு வகைக் கீரைகளும் உடலுக்கு நல்லதுதான். இது குளிர்ச்சித்தன்மையுடையது. ஊட்டமளிக்கும் சத்துகள் இதில் மிகுதியாக உள்ளன.சத்துக்கள்: கால்சியம், புரதம், வைட்டமின் ஏ,...
உடலிலேயே அடிவயிற்றில் தான் கொழுப்புக்கள் வேகமாக சேரும். அதே சமயம் அதைக் கரைப்பது என்பது தான் மிகவும் கடினமான ஒன்று. மேலும் அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அதாவது தொப்பை மிகவும் பெரிதாக...
20 மற்றும் 30 வயதிற்குட்பட்டவர்கள் இப்போது ஒல்லியான உடலை அதிக முக்கியத்துவம் தருவதாக ஆராய்ச்சி காட்டுகிறது. மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொண்டு உடல் எடையை குறைக்க பட்டினி கிடக்கிறார்கள். பட்டினியால் உடல் எடை குறையும் என்பது தவறான...
இடுப்பு பகுதியில் அதிகப்படியான சதை சிலருக்கு இருக்கும். அவர்கள் இந்தஸ்டாண்டிங் லெக் ரொட்டேஷன் பயிற்சியை தொடர்ந் து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். விரிப்பில நேராக நின்றுகொண்டு கைகளை பின் னால் கட்டிக்...
திருமணத்திற்கு முன்னர் உடல் ரீதியாக தயார் ஆவதற்கு முன்னர், மனரீதியாக நீங்கள் எப்படி தயாராக வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள். கல்யாணத்துக்கு முன் மனரீதியாக தயாராகுங்கள்திருமணம் செய்தவனுக்கு தான் இல்வாழ்க்கையை சண்டை சச்சரவு இன்றி...
உங்களுக்கு மீட்டிங்க்ல அல்லது கூட்டத்துல பேசறப்போ பயம் வருதா ? எப்படி மீளலாம் முயன்று பாருங்கள்?
காலையில் எழுந்தது முதல் கணவர் முகத்தில் ஒரே பரபரப்பு. இன்னிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் . நேற்று இரவு வெகு நேரம் கண்விழித்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். எதோ ஒரு செமினார் மற்றும்...
உடல் ஆரோக்கியத்துக்கு உளுந்து மிகவும் நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலை உணவாகக் கொடுக்கக்கூடிய சத்தான உணவு இது. சத்தான சுவையான உளுத்தம் கஞ்சிதேவையான பொருட்கள் : தோலில்லாத வெள்ளை உளுந்து – 100...
உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க மருந்து, மாத்தி ரைகள் சாப்பிடுவது, அ ல்லது சந்தையில் கிடை க்கும் சத்து மாவு என்ற பெயரில் கிடைக்கும் குப் பை மாவு மற்றும் உடற் பயிற்சி...
நீங்கள் போகும் வழியில் ஏதாவது குழந்தைகள் அழுது கொண்டு தன்னிடம் இருக்கும் அட்ரசை காண்பித்து கூட்டி போக சொன்னால் .. அந்த அட்ரசுக்கு கூட்டிப் போகாமல் நேராக பக்கத்திலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று...
பெண்கள் மாதவிடாய், பிரசவம் போன்ற நிலைகளில் பல்வேறு மாற்றங்களை உடல் ரீதியாக சந்திக்கின்றர்கள். இப்போது பெண்களின் உடல் பற்றிய சில ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம். பெண்களின் உடல் பற்றிய சில ரகசியங்கள்பெண்கள் மாதவிடாய், பிரசவம்...