35.2 C
Chennai
Saturday, Jun 1, 2024
ld2017
உடல் பயிற்சி

இடுப்பு சதையை குறைத்து உடலை ஃபிட்டாக்கும் எளிய பயிற்சி! – இதை நீங்களும் செய்யலாம்

இடுப்பு பகுதியில் அதிகப்படியான சதை சிலருக்கு இருக்கும். அவர்கள் இந்த
ஸ்டாண்டிங் லெக் ரொட்டேஷன் பயிற்சியை தொடர்ந் து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். விரிப்பில நேராக நின்றுகொண்டு கைகளை பின் னால் கட்டிக் கொள்ள வேண்டும். இப்போது வலது காலை மட்டும் முன்பக்கமாக சற்று மேலே உயர் த்தி மெதுவாக வட்டமாகச் சுழற்றி பழைய நிலைக்கு வரவேண்டும்.

இதேபோல் இடதுகாலுக்கு செய் யவேண்டும். இருகால்களுக்கும் தலா 20முறை செய்யவேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய் யும்போது இடுப்புபகுதியில் வலி இருக்கும். படிப்படியாக எண்ணி க்கையின் அளவை அதிகரித்து 30முறைசெய்யலாம். ஆரம்பத்தில்நேராகநின்று இந்த பயிற்சி செய்ய முடியாதவர்கள் சுவற்றை பிடித்து கொ ண்டு செய்யலாம்.

பலன்கள் :
இது இடுப்பு மற்றும் தொடைப் பகுதிக் கான பயிற்சி. இடுப்பு பகுதியில்உள்ள கொழுப்பைகரைத்து ஃபிட்டாக்கும். அ தேபோல்தொடையின்பக்கவாட்டு சதை மற்றும் உள் சதையை வலிமைப்படுத்தி ஃபிட்டாக்கும்.
ld2017

Related posts

உடற்பயிற்சிக்கு முன்பு தயார் நிலை பயிற்சிகள் அவசியமா

nathan

பெண்களின் நோய் தீர்க்கும் அர்த்த சர்வாங்காசனம்

nathan

நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது

nathan

கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் அருந்த வேண்டிய பானம்

nathan

உங்களுக்கு தெரியுமா உடற்பயிற்சி செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து..

nathan

தொப்பை குறைய எளிய பயிற்சி

nathan

கோணாசனம்: முதுகுவலி தீர எளிய பயிற்சி

nathan

வயிறு தொடர்பாக பிரச்சனைகளுக்கு

nathan

யோகா செய்வதால் என்னென்ன நோய்கள் குணமாகும் ?

nathan