கபாலபதி கிரியா பயிற்சி இந்தப் பயிற்சி, நுரையீரலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும். மெதுவாக மூச்சை மூக்கு வழியாக உள்ளே இழுத்து, வெளியேவிட வேண்டும். இப்படி ஒரு நிமிடத்துக்கு 120 முறை மூச்சை வெளியேற்ற...
Category : ஆரோக்கியம்
“இன்றைக்குக் குழந்தையின்மைப் பிரச்னை அதிகரித்திருக்கிறது. ஒருகாலத்தில். குழந்தையின்மைக்குப் பெண்களே காரணம் என்று அவர்கள்மீது பழிபோட்டார்கள். உண்மையில் இந்தக் குறைபாட்டுக்கு ஆண், பெண் இருபாலருமே காரணமாக இருக்கிறார்கள். முதலில் ஆண்களுக்கு இந்தக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது என்று...
சுற்றுப்புற மாசுல்ல வெளி உலகம், மன அழுத்தத்தோடு வாழுகிற இயந்திர வாழ்க்கை முறைதான் பல கோடி ஆஸ்துமா நோயாளிகளை உருவாக்கிட்டிருக்கு. காசு கொடுக்காம கிடைக்கிற ஒரே விஷயம் காற்று, அந்த காற்று கூட நுரையீரல்...
கால்களுக்கு நல்ல வலிமையை தரும் ஆசனம் இது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் பலன் பெறலாம். கால்களுக்கு வலிமை தரும் நாவாசனம்...
இளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சனைகளை தரும். உடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள்இளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சனைகளை தரும்....
கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் தடுக்க இரும்பு சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகளவில் பெண்கள் எடுத்து கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் தடுக்க டிப்ஸ்கர்ப்பமாக இருக்கும் போது...
சிறுநீரக கற்களை கரைக்கும் வெந்தயம்
வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீணட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகிறது. * வெந்தயம் சிறுநீரகக்...
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்
உலக மக்களிடையே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு காரணம் உணவு உண்ணும் முறையே. நகர வாழ்க்கையின் தாக்கத்தினாலும் போதிய உடற்பயிற்சியின்மையாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயை கட்டுபடுத்த பாகற்காய் பெரிதும் உதவுகிறது. பாகற்காய் இலை,...
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக குழந்தைகளை விடுதியில் சேர்க்கலாம். ஆனால் அத்தியாவசிய காரணம் எதுவுமே இல்லாமல் குழந்தையை விடுதியில் தள்ளுவது சரியல்ல. குழந்தையை விடுதியில் சேர்த்து படிக்க வைக்கலாமா?இக்கால குழந்தைகளுக்கு கல்வி மிக அவசியமானது. குழந்தைகளை...
கோடைகாலம் வந்தால்தான் நாம் பழங்களையும் பழச்சாறுகளையும் தேடுவோம். காரணம், கோடையின் வெப்பத்தையும் அதிக தாகத்தையும் இயற்கையான பழச்சாறுகள் தணிக்கும் என்பதனால்தான். ஆனால், குளிர் காலங்களில் இந்தப் பழங்களை நாம் சளி, இருமலுக்கு பயந்து தவிர்த்துவிடுவோம்....
சரியான நேர இடைவேளையில் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்உணவருந்தாமல் கூட மாதக்கணக்கில் உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால், தண்ணீர்...
அழகு குறைந்துவிடும் என்ற அச்சத்தில் இன்றைய மாடர்ன் மங்கைகள் தாய்பால் தருவதை சில வாரங்களிலேயே நிறுத்தி விடுகின்றனர். இன்றைய குழந்தைகளின் உடல்நலம் குன்றி போவதற்கு இதுவே முக்கிய காரணம். இதை எடுத்துரைக்கவே நமது நாட்டில்...
மைதா மாவால் செய்யப்படும் பரோட்டா உடலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது. மைதாவால் என்னனென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பார்க்கலாம். பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கைபரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது....
நாம் உண்ணும் உணவு ஜீரணமாக கண்டிப்பாக மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். உண்ணும் உணவு ஜீரணமாக மூன்று வழிகள்நாம் உண்ணும் உணவு ஜீரணமாக கண்டிப்பாக மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும்...
கான்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்துவது நல்லதா. இவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும். எப்போது அதன் தேவை அவசியம் என்பது பற்றித் தெரிந்துகொள்வோம். கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியவை கண்களை அழகாக்க, இன்று விதவிதமான காஸ்மெட்டிக்...