பெண்களே தெரிஞ்சிக்கங்க… தாய் வீட்டிலிருந்து இதையெல்லாம் கணவன் வீட்டிற்கு எடுத்துச் செல்லாதீர்கள்!
பெண்கள் ஒரு சில பொருட்களை தாய் வீட்டில் இருந்து கணவன் வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது என சாஸ்திர ரீதியாக கூறப்படுகிறது. அந்த பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். பூஜை பொருட்கள். உங்களுடைய அம்மா வீட்டில் பயன்படுத்திக்கொண்டிருக்கும்...