பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருக்கும் போது உடலை சரியாக கவனிக்கவில்லை என்றால் இப்படித்தான்!
இன்றைக்கு சர்க்கரை நோய் மிகவும் சாதரண நோயாக எங்கும் பரவி விட்டிருக்கிறது. யாரைக் கேட்டாலும் தங்களின் சர்க்கரை நோய் கதைகள பகிர ஆரம்பித்து விடுகிறார்கள். துவக்கத்தில் ஒன்றிரண்டு பேர் என்று பாதிக்கப்பட்டிருந்த அவலத்தை தாண்டி...