தெரிஞ்சிக்கங்க…வெறும் தரையில் படுத்து தூங்குபவரா நீங்கள்? மனதுக்கும் ஏற்படும் நன்மைகள் இவைதான்
பலரும் கட்டில், மெத்தையில் படுத்து உறங்கவே விரும்புவார்கள். அதே நேரம் வெறும் தரையில் படுத்து தூங்குவதும் பலருக்கு பிடிக்கும். இப்படி தரையில் படுத்து உறங்குவதால் வெகு நன்மைகள் ஏற்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? முதுகு...