உங்க உடல் எடை 10 கிலோ வரை குறையும்!! நீளக் கத்திரிக்காய் நீர் இப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!!
நன்றாக சாப்பிட்டு குண்டாக இருப்பவர்கள் பொதுவாக சொல்லும் ஒரு வார்த்தை” எல்லாருமே ஒரு நாள் போகத்தான் போறோம். அதான் இருக்கிற வரைக்கும் நல்லா சாப்பிட்டு அனுபவிக்கலாம்” என்பது. உடலுக்கு பாதகம் விளைவிப்பதை எப்படி நியாப்படுத்துகிறார்கள்...