29.6 C
Chennai
Monday, Dec 23, 2024

Category : அறுசுவை

dwew
சைவம்

மணக்கும் ஓமம் சாதம்

nathan
தேவையான பொருட்கள்:சாதம் – 1 கப்ஓமம் – அரை தேக்கரண்டிசிறிய வெங்காயம் – 100 கிராம்பூண்டு – 10 பற்கள்வெற்றிலை – 1கறிவேப்பிலை – சிறிதுமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டிஉப்பு – சுவைக்குநல்லெண்ணெய்...
1a60539a 4c9c 4901 8fc2 536c64cc5ba1 S secvpf
சூப் வகைகள்

ஓட்ஸ், பூண்டு சூப்

nathan
அனைத்து வயதினரும் எடுத்துக்கொள்ளக் கூடிய சூப். எளிதாகவும் தயாரித்து விடலாம். தேவையான பொருட்கள்: ஓட்ஸ் – 1 கப் வெங்காயம் – 1 பூண்டு – 2 பல் மிளகு தூள், சீரக தூள்...
download 1
சைவம்

கத்தரிக்காய் – முருங்கைக்காய் சாப்ஸ் செய்யும் முறைகள்

nathan
தேவையான பொருட்கள் :- கத்தரிக்காய் முருங்கைக்காய் வெங்காயம் தக்காளி சோம்பு கறிவேப்பிலை கொத்தமல்லி தேங்காய் பால் தனியா தூள் மிளகாய் தூள் உப்பு எண்ணெய்...
அறுசுவைசைவம்

பனீர் வெஜ் மின்ட் கறி

nathan
எல்லா சத்தும் நிறைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு கை பார்க்காமல்...
201607301045062290 How to make Green peas carrot pulao SECVPF
சிற்றுண்டி வகைகள்

பச்சை பட்டாணி – கேரட் புலாவ் செய்வது எப்படி

nathan
பச்சைப்பட்டாணியில் எந்த உணவு வகை தயாரித்தாலும் எல்லோருக்கும் பிடிக்கும். பச்சை பட்டாணி புலாவ் தயாரித்துப் பாருங்கள் ரொம்ப சுவையாக இருக்கும். பச்சை பட்டாணி – கேரட் புலாவ் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பாசுமதி...
paneer fingers 19 1463656462
சிற்றுண்டி வகைகள்

மொறுமொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்

nathan
மாலை வேளையில் மேகமூட்டமாக இருக்கும் போது மொறுமொறுவென்றும், சூடாகவும் ஏதேனும் சாப்பிடத் தோன்றும். அப்போது உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதனைக் கொண்டு அற்புதமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து சுவையுங்கள். அது வேறொன்றும் இல்லை...
201609101429265399 Sunday Special viral meen kulambu SECVPF
அசைவ வகைகள்

சன்டே ஸ்பெஷல் விரால் மீன் குழம்பு

nathan
சன்டே சிக்கம், மட்டன் சாப்பிட்டு சலித்து போனவர்கள் விரால் மீன் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சன்டே ஸ்பெஷல் விரால் மீன் குழம்புதேவையான பொருட்கள் : விரால்...
201609090715536752 Tasty nutritious Sweet Corn Soup SECVPF
சூப் வகைகள்

சுவையான சத்தான ஸ்வீட் கார்ன் சூப்

nathan
வழக்கமாக நாம் ஹோட்டலில் குடிக்கும் ஸ்வீட் கார்ன் சூப்பை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். சுவையான சத்தான ஸ்வீட் கார்ன் சூப்தேவையான பொருட்கள் : சோளம் – 4, வெங்காயம் – 1, வெண்ணெய்...
201609090831481807 how to make egg biryani SECVPF
அசைவ வகைகள்

முட்டை பிரியாணி செய்வது எப்படி

nathan
முட்டை பிரியாணி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். முட்டை பிரியாணி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – அரை கிலோ,முட்டை – 10,...
mint chicken curry 13 1455356487
அசைவ வகைகள்

புதினா சிக்கன் குழம்பு

nathan
உங்களுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்குமா? ஆனால் உங்களுக்கு சூடு பிடிக்குமா? அதைத் தவிர்க்க மிகவும் குளிர்ச்சிமிக்க புதினாவை சிக்கனுடன் சேர்த்து குழம்பு செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடும்...
sl68
அசைவ வகைகள்

மீன் குழம்பு

nathan
சுத்தம் செய்த மீன் & அரைக்கிலோ மிளகாள்தூள் & மூன்று தேக்கரண்டி தனியாத்தூள் & ஒரு தேக்கரண்டி தேங்காய் & அரை மூடி சின்ன வெங்காயம் & இருபது சீரகம் & அரைத் தேக்கரண்டி...
71
சிற்றுண்டி வகைகள்

கருணைக்கிழங்கு காரப் பணியாரம்!

nathan
கருணைக்கிழங்கு காரப் பணியாரம்தேவையானவை: அரிசி – ஒரு கப், கருணைக்கிழங்கு – கால் கிலோ, காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி – ஒரு சிறிய துண்டு, தயிர் – கால்...
201609061112060206 how to make mochai sundal SECVPF
​பொதுவானவை

சுவையான சத்தான மொச்சை சுண்டல்

nathan
மொச்சை உடலுக்குக் குளிர்ச்சித் தன்மையைக் கொடுக்கக்கூடியது. மொச்சை சுண்டல் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம். சுவையான சத்தான மொச்சை சுண்டல்தேவையான பொருட்கள் மொச்சை – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு...
pb hero
ஜாம் வகைகள்

பீநட் பட்டர்

nathan
என்னென்ன தேவை? வேர்க்கடலை – 1 கப், சமையல் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன், தேன் – 1 டேபிள்ஸ்பூன்....
சிக்கன் லெக் பீஸ் வறுவல் | Leg Piece Chicken Fry
அசைவ வகைகள்

சிக்கன் லெக் பீஸ் வறுவல் | Leg Piece Chicken Fry

nathan
சிக்கன் லெக் பீஸ் வறுவல் செய்ய தேவையான பொருள்கள் சிக்கன் 1/2 கிலோ மிளகாய் தூள் 2 தே.க மல்லிதூள் 1 1/2 தே.க மிளகு 2 தே.க முட்டை வெள்ளைகரு 1 எலுமிச்சை...