31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சூப் வகைகள்

ஓட்ஸ், பூண்டு சூப்

அனைத்து வயதினரும் எடுத்துக்கொள்ளக் கூடிய சூப். எளிதாகவும் தயாரித்து விடலாம்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 1 கப்
வெங்காயம் – 1
பூண்டு – 2 பல் மிளகு தூள், சீரக தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1 கப்
கொழுப்புச்சத்து குறைந்த பால் – 1 கப்
எண்ணெய் – அரை டீஸ்பூன்

செய்முறை:

• பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• எண்ணெய்யை கடாயில் சூடுபடுத்தி வெங்காயம், பூண்டு, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

• ஓட்ஸ் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.

• தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

• பின், பால், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து மிதமான தீயில் சிறிது கொதிக்க விடவும்.

• பின் இறக்கி, சிறிது கொத்தமல்லி தூவி ஒரு துண்டு தானிய ரொட்டியுடன் பரிமாறவும்.

Related posts

சளி தொல்லையை போக்கும் நண்டு சூப்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் பாஸ்தா சூப்

nathan

பானி பூரி சூப்

nathan

இறால் சூப்

nathan

பசலைக்கீரை சூப்

nathan

வயிற்று உபாதைகளுக்கு தீர்வு தரும் பூண்டு சூப்

nathan

மருத்துவ குணம் நிறைந்த புதினா சூப்

nathan

சூப்பரான இறால் – காய்கறி சூப்

nathan

பசலைக்கீரை பருப்பு சூப்

nathan