28.6 C
Chennai
Monday, May 20, 2024
download 1
சைவம்

கத்தரிக்காய் – முருங்கைக்காய் சாப்ஸ் செய்யும் முறைகள்

தேவையான பொருட்கள் :-

கத்தரிக்காய்
முருங்கைக்காய்
வெங்காயம்
தக்காளி
சோம்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி
தேங்காய் பால்
தனியா தூள்
மிளகாய் தூள்
உப்பு
எண்ணெய்

செய்முறை :-

கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கி தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள் மற்றும் மஞசள் தூள் சேர்க்கவும். அடுத்து கத்தரிக்காய், முருங்கைக்காய் மற்றும் உப்பு போட்டு காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். காய்கறிகள் நன்கு வெந்தவுடன் தேங்காய் விழுது அல்லது தேங்காய் பால் சேர்க்கவும். தொக்கு பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு – தேவைப்பட்டால் சிறிது புளி கரைசலை சேர்த்துக்கொள்ளலாம்.download 1

Related posts

அரிசி பருப்பு சாதம்

nathan

உடலுக்கு சக்தியை கொடுக்கும் கொள்ளு உருண்டை குழம்பு….

nathan

பக்கோடா குழம்பு

nathan

வாழைப்பூ பொடிமாஸ்

nathan

கப்பக்கறி

nathan

எலுமிச்சை சாதம்

nathan

பருப்பு சாதம்

nathan

புளி சாதம் எப்படிச் செய்வது?

nathan

காரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு

nathan