Category : அறுசுவை

செட்டிநாட்டுச் சமையல்

சளி தொல்லைக்கு இதமான செட்டிநாடு மிளகு நண்டு குழம்பு

nathan
சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த செட்டிநாடு மிளகு நண்டு குழம்பை செய்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சளி தொல்லைக்கு இதமான செட்டிநாடு மிளகு நண்டு குழம்பு chettinad milagu...
​பொதுவானவை

பெண்களே ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா?

nathan
  தற்போது ஆன்லைன் மூலம் பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்து வாங்குபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆன்லைனில் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்…...
​பொதுவானவை

பெண்கள் வெறுக்கும் ஆண்களின் சில செயல்கள்

nathan
திரைப்படம் மது, புகையைத் தவிர்த்து பல விஷயங்கள் ஆண்களிடம் பிடிக்காது என்று முகம் சுளிக்கின்றனர் பெண்கள். இனி ஆண்களிடம் பெண்கள் அதிகம் வெறுக்கும் செயல்கள் பார்க்கலாம்.• ஞாயிறு அன்று அலுவலகத்திற்கு மட்டும் அல்ல, குளிப்பதற்கும்...
சிற்றுண்டி வகைகள்

காளான் கொழுக்கட்டை

nathan
என்னென்ன தேவை? பொடியாக நறுக்கிய காளான் – 1 கப், பாசிப்பருப்பு – 1/4 கப், பச்சரிசி மாவு – 1/2 கப், ஓட்ஸ் – 1/2 கப், தேங்காய்த் துருவல் – 1/4...
சூப் வகைகள்

சுவையான சத்தான வாழைத்தண்டு சூப்

nathan
சுவையான சத்தான வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான வாழைத்தண்டு சூப்தேவையான பொருட்கள் : வாழைத்தண்டு – பெரிய துண்டுவெங்காயம் – 1,பிரிஞ்சி இலை – 1சீரகம் – 1/2...
சைவம்

வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை

nathan
கோவிலில் கொடுக்கும் புளியோதரை அனைவருக்கும் பிடிக்கும். எப்படி செய்தாலும் கோவிலில் செய்வதுபோல் வரவில்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு இந்த செய்முறையை தருகிறோம். வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரைதேவையான பொருட்கள் : நல்லெண்ணை – 5 தேக்கரண்டிவேர்கடலை...
சிற்றுண்டி வகைகள்

கோதுமை கேரட் அடை

nathan
தேவையான பொருட்கள் : முழு கோதுமை – 200 கிராம்,பச்சரிசி – 150 கிராம்,கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 100 கிராம்,காய்ந்த மிளகாய் – 12,சீரகம் – 1 டீஸ்பூன்,பெருங்காயம் –...
அறுசுவைஇலங்கை சமையல்

ரொட்டியும் தேங்காய் சம்பலும்

nathan
ரொட்டிக்கு: கோதுமை மாவு – ஒரு கப் மைதா மாவு – ஒரு கப் பொடியாக நறுக்கிய கோஸ் – ஒரு கப் தேங்காய் துருவல் – அரை கப் வெங்காயம் – ஒன்று...
சைவம்

கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு

nathan
கத்திரிக்காய் புளிக்குழம்பு மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் அந்த குழம்புடன் தேங்காயை அரைத்து சேர்த்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரியாதா? இங்கு கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பின்...
அசைவ வகைகள்அறுசுவை

சைனீஸ் இறால் வறுவல்

nathan
சைனீஸ் இறால் வறுவல் தேவையான பொருட்கள் இறால் – 15 எண்ணம் (ஒரு ஆள்காட்டி விரல் நீளம் மீன் இருக்க வேண்டும்) சோளமாவு – 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – ஒரு...
அசைவ வகைகள்

தனிச்சுவை கொண்ட கிராமத்து வஞ்சிர மீன் குழம்பு செய்ய…

nathan
மீன் குழம்பு என்றாலே மிகவும் சுவையாக இருக்கும், அதிலும் கிராமத்து மீன் குழம்பு என்றால் தனிச்சுவை கொண்டதாக  இருக்கும்.     தேவையான பொருட்கள்: மீன் – ½ கிலோ நல்லெண்ணெய் – தேவையான...
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் மினி சமோசா

nathan
எளிய முறையில் வீட்டிலேயே செய்யக்கூடிய மாலை நேர ஸ்நாக்ஸ் மினி சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் மினி சமோசாதேவையான பொருட்கள் : மைதா மாவு – ஒரு கப்,...
​பொதுவானவை

நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல்

nathan
நவராத்திரிக்கு பூஜை செய்யும் போது, பிரசாதமாக ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும். ஜவ்வரிசி சுண்டல் கொடுத்தால் சற்று வித்தியாசமாக இருக்கும். நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல்தேவையான பொருட்கள் : ஜவ்வரிசி – 1 கப்...
இனிப்பு வகைகள்

அதிரசம் தீபாவளி ரெசிபி

nathan
2 கப் பச்சரிசி, 2 கப் வெல்லம், பொடித்த ஏலக்காயம் ஒரு கால் டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன் நெய், தேவையான அளவு எண்ணெய் பொறிப்பதற்கு. சரி அடுத்து என்ன செய்ய வேண்டும்?....