31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

காளான் கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய காளான் – 1 கப்,
பாசிப்பருப்பு – 1/4 கப்,
பச்சரிசி மாவு – 1/2 கப்,
ஓட்ஸ் – 1/2 கப்,
தேங்காய்த் துருவல் – 1/4 கப்,
உப்பு – தேவைக்கு.

தாளிக்க…

எண்ணெய் – சிறிது,
கடுகு – 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 3,
இட்லி மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஓட்ஸையும் அரிசி மாவையும் சேர்த்து கடாயில் பச்சை வாசனை போக வறுக்கவும். வழக்கமாக கொழுக்கட்டை மாவு தயாரிப்பது போல் நீர் ஊற்றி கொதிக்க விட்டு உப்பு, எண்ணெய் சேர்த்து கிளறவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதனுடன் வறுத்து உடைத்த பாசிப்பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறவும். இவற்றையும் காளான் வெந்ததும் அதனுடன் கொழுக்கட்டை மாவையும் சேர்த்து கலந்து கிளறவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கொழுக்கட்டை பிடித்து ஆவியில் வேக விட்டு இட்லி மிளகாய் பொடி தூவி பரிமாறவும்.

Related posts

சோயா சன்க்ஸ் சாண்ட்விச்

nathan

மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்வது எப்படி

nathan

சுவையான கடலை மாவு போண்டா

nathan

ரஸ்க் லட்டு

nathan

பீட்ரூட் ராகி தோசை செய்முறை விளக்கம்

nathan

மஷ்ரூம் கட்லட்

nathan

மாலை நேர டிபன் சேமியா கிச்சடி

nathan

வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான மைசூர் மசாலா தோசை

nathan

சுவையான திணை அரிசி காய்கறி உப்புமா செய்வது எவ்வாறு….

nathan