Category : சூப் வகைகள்

201609081115084961 vegetable noodle soup SECVPF
சூப் வகைகள்

சுவையான சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்

nathan
வெஜிடபிள் நூடுல்ஸ் சூப் மிகவும் சத்தானது, சுவையானது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்தேவையான பொருட்கள் : நறுக்கிய காய்கறிகள் – அரை கப் ( விருப்பான...
sl4554
சூப் வகைகள்

கேரட், சோயா சூப்

nathan
என்னென்ன தேவை? சோயா – 100 கிராம், துருவிய கேரட் – 1 டேபிள்ஸ்பூன், இஞ்சிபூண்டு விழுது – 1 டீஸ்பூன், மொத்த மசாலா – (தனியா, சோம்பு, சீரகம், மிளகாய், மஞ்சள்) தலா...
201703131522436537 prawn vegetable soup SECVPF
சூப் வகைகள்

சூப்பரான இறால் – காய்கறி சூப்

nathan
இறாலுடன் காய்கறி சேர்த்து செய்யும் சூப் சூப்பராக இருக்கும். இன்று இந்த இறால் – காய்கறி சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான இறால் – காய்கறி சூப்தேவையான பொருட்கள் : விருப்பமான...
201703071325221449 how to make cabbage carrot soup SECVPF
சூப் வகைகள்

முட்டைக்கோஸ் – கேரட் சூப் செய்வது எப்படி

nathan
வயிறு கோளாறு இருப்பவர்கள் அடிக்கடி முட்டைக்கோஸை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இன்று முட்டைக்கோஸ் வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். முட்டைக்கோஸ் – கேரட் சூப் செய்வது எப்படிதேவையான பொருட்கள் :...
ps74CTL
சூப் வகைகள்

இத்தாலியன் பிரெட்  சூப்

nathan
என்னென்ன தேவை? பிரெட் க்ரஸ்ட் (பக்கவாட்டு துண்டுகள் – பிரவுன் நிறப் பகுதி) – 4 பிரெட் ஸ்லைஸ்களில் இருந்து வெட்டப்பட்டவை, வெங்காயம் – 1, பாஸ்தா சாஸ் – 4 டேபிள்ஸ்பூன், பூண்டு...
22 1
சூப் வகைகள்

வெங்காய சூப்-உணவு நல்லது வேண்டும்!

nathan
வெங்காய சூப் தேவையானவை: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 4, பூண்டுப் பற்கள் – 4, பச்சைமிளகாய் – 2, கெட்டியான தேங்காய்ப்பால் – அரை கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,...
sl3779
சூப் வகைகள்

சோயா கிரானுல்ஸ் – தக்காளி சூப்

nathan
என்னென்ன தேவை? தக்காளி – 3,பீட்ரூட் – 1 துண்டம்,சோயா கிரானுல்ஸ் – 4 டீஸ்பூன்,சோள மாவு – 1 டீஸ்பூன்,உப்பு – தேவைக்கேற்ப,மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,வெண்ணெய் – சிறிதளவு. எப்படிச்...
sl3674
சூப் வகைகள்

தாய்லாந்து மஷ்ரூம் சூப்

nathan
என்னென்ன தேவை? வெஜிடபிள் ஸ்டாக் – 2 கப், ‘சைனீஸ்காப்பேஜ்’ எனப்படும் பக்சாய் (அரிந்தது) – 2 கப், அரிந்த கோஸ் – 2 கப், துருவிய கேரட் – 1 கப், நறுக்கிய...
201604300839417328 How to make drumstick flower soup murungai poo soup SECVPF
சூப் வகைகள்

முருங்கை பூ சூப்

nathan
தேவையான பொருட்கள் : முருங்கை பூ – 2 கைப்பிடிபுளி – சிறிய எலுமிச்சை பழ அளவுதக்காளி – 1 ( நறுக்கி கொள்ளவும்)ரசப்பொடி – 2 தேக்கரண்டிவேகவைத்த துவரம் பருப்பு – 2...
அறுசுவைசூப் வகைகள்

மிக்ஸட் வெஜிடபுள் சூப்

nathan
என்னென்ன தேவை? கேரட் (துருவியது) – பாதி, செலரி (நறுக்கியது) – பாதி, பொடித்த பச்சை மிளகு – 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் –  1 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – 1...
1485779402 3696
சூப் வகைகள்

சுவை மிகுந்த நண்டு சூப் செய்வது எப்படி….?

nathan
தேவையான பொருட்கள்: நண்டு – அரை கிலோவெங்காயத் தாள் – 3பச்சை மிளகாய் – 2பூண்டு – 4 பல்இஞ்சி – ஒரு துண்டுமிளகுத்தூள் – கால் தேக்கரண்டிகான்ஃப்ளார் – ஒன்றரை தேக்கரண்டிஅஜினோ மோட்டோ...
201701230851586881 Sprouted grains soup SECVPF
சூப் வகைகள்

சத்தான முளைகட்டிய நவதானிய சூப்

nathan
முளைகட்டிய தானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அனைத்து முளைகட்டிய நவதானியங்களை வைத்து சத்தான ஒரு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான முளைகட்டிய நவதானிய சூப்தேவையான பொருட்கள் : முளைகட்டிய பயறுகள் –...
Carrot Soup
சூப் வகைகள்

கேரட்  - இஞ்சி சூப்

nathan
என்னென்ன தேவை? கேரட் – 4, பூண்டு – 5, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, மிளகுத் தூள் – 3/4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எலுமிச்சை அல்லது ஆரஞ்சு...
சூப் வகைகள்

ஸ்பைசி சிக்கன் சூப்

nathan
தேவையான பொருட்கள் : சிக்கன் – 250 கிராம்வெங்காயம் – 1தக்காளி – 1பச்சை மிளகாய் – 1சோம்பு – 1/4 டீஸ்பூன்பட்டை – 1 இன்ச்கரம் மசாலாப்பொடி – 1/4 டீஸ்பூன்மிளகுப் பொடி...