35.1 C
Chennai
Monday, Aug 31, 2026
அறுசுவைசூப் வகைகள்

மிக்ஸட் வெஜிடபுள் சூப்

sl1339என்னென்ன தேவை?

கேரட் (துருவியது) – பாதி,
செலரி (நறுக்கியது) – பாதி,
பொடித்த பச்சை மிளகு – 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் –  1 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
காய்கறி வேக வைத்த தண்ணீர் – 1 கப்,
தக்காளி பியூரி (ரெடிமேடாக கிடைக்கும்) – 1  கப்,
சர்க்கரை – முக்கால் டீஸ்பூன்,
மிளகுத்தூள் – சிறிது,
கார்ன்ஃப்ளார் – ஒன்றரை டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?
கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து கேரட், செலரி, பச்சை மிளகு, வெங்காயம் ஆகியவற்றை மிருதுவாகும்வரை வதக்கவும். 2  டேபிள்ஸ்பூன் அளவு காய்கறி வேக வைத்த தண்ணீரைத் தனியே எடுத்து வைக்கவும். மீதமுள்ள காய்கறித் தண்ணீரில் தக்காளி  பியூரி, சர்க்கரை, மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். தீயைக் குறைத்து, 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். தனியே எடுத்து வைத்துள்ள காய்கறித் தண்ணீரில் கார்ன் ஃப்ளாரை மிருதுவாகக் கரைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக அதை  சூப்பில் சேர்த்துக் கொதிக்கவிடவும். 2 நிமிடங்களுக்கு நன்கு கலந்து விட்டு, சூப் கெட்டியானதும் இறக்கிப் பரிமாறவும்.

Related posts

சுவையான தக்காளி மீன் வறுவல்!….

sangika

இதை முயன்று பாருங்கள்… மார்பு சளியைப் போக்கும் நண்டு தொக்கு..

nathan

சாக்லேட் ஐஸ்க்ரீம்

nathan

சுவையான மாம்பழ லட்டு ரெடி…

sangika

சிக்கன் நக்கட்ஸ்-chicken nuggets

nathan

ஓட்ஸ் பீநட் பட்டர் சூப்

nathan

முட்டை மசாலா சமையல் குறிப்புகள்

nathan

காளான் dry fry

nathan

ஆட்டுக்கால் பாயா | attukal paya

nathan