சாதாரணமாகவே கோடையில் வெயில் கொளுத்தும். அதிலும் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிவிட்டது. இக்காலத்தில் சூரியக்கதிர்கள் அனைவரது உடலில் இருந்தும் ஆற்றல் மற்றும் நீர்ச்சத்தை உறிஞ்சி எடுத்துவிடும். இதனால் பலருக்கும் எந்நேரமும் தாகம் எடுக்கும். ஆகவே...
Category : ஆரோக்கியம்
மங்குஸ்தான் பழத்தின் மகத்துவங்கள்
இயற்கையின் வரமான மங்குஸ்தான் கண்களை பாதுகாப்பதுடன், உடல் வெப்பத்தையும் தணிக்கிறது. 20 அடி முதல் 60 அடி உயரம் வரை வளரக்கூடியது மங்குஸ்தான் மரம். ‘குளுசியாசியே’ தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர்...
தற்போது உடல் பருமன் மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த உடல் பருமனால் பலவித நோய்கள் அழையா விருந்தாளியாக வருகின்றன. அதில் இதய நோய், மலட்டுத்தன்மை, நீரிழிவு மற்றம் உயர் இரத்த அழுத்தம் போன்ற...
நாம் பயன்படுத்தும் சானிட்டரி பேட் நல்ல நிறுவனத்தின் தயாரிப்பாக இல்லாவிட்டால் பலவிதமான பிரச்சனைகள் வருவது இயல்பு. ஒரு வேளை நாம் துணியை பயன்படுத்தினால் கூட இந்த பிரச்சனை வரக்கூடும்.சானிட்டரி பேட் அல்லது துணி என...
நகங்களின் மேற்புறம் வெள்ளை வெள்ளையாக திட்டுகள் வந்து பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது. அடிக்கடி உடைந்தும் போகிறது. இதைச் சரி செய்ய முடியுமா?...
அதிக தண்ணீர் குடித்தல் (நீர் சிகிச்சை) அதிகரிக்கும்: தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும். சுமார் 4 முதல் 5...
ஆதிகால மனிதன் தனது உணவில் உப்பை மிகமிகக் குறைவாகவே பயன்படுத்தி வந்தான். ஒரு வாரத்திற்கு 250 மில்லி கிராம் உப்பு என்ற அளவிலே அவனது உபயோகம் இருந்தது. இந்த அளவுகோல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி...
சிகரெட் பிடிப்பவர்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் குறையும்
அமெரிக்காவில் இதுதொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், நாள் ஒன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல் உருவாகும் என்பதை கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு தாம்பத்திய உறவின் போது ஏற்படும்...
கோடைகாலத்தின் கொடுமையில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பல்வேறு பானங்கள் இருந்தாலும் தண்ணீரை எப்போதும் நம்முடன் வைத்திருப்பது மிகவும் அவசியம்....
முள்ளங்கி நாம் சாதாரணமாக உணவாக பயன்படுத்துகிற ஒன்றுதான். எனினும் அதனுள் அடங்கியுள்ள மிகச்சிறந்த மருத்துவ குணங்களை நாம் அறிந்தோமில்லை. முள்ளங்கியில் மஞ்சள் முள்ளங்கி, சுவற்று முள்ளங்கி, சதுர முள்ளங்கி, வனமுள்ளங்கி, கெம்பு முள்ளங்கி என...
தூதுவளம்’, ‘அளர்க்கம்’, ‘சிங்கவல்லி’ எனப் பல்வேறு பெயர்களைக்கொண்ட கீரை தூதுவளை. வயல்வெளி ஓரங்கள், ஈரப்பாங்கான புதர்கள், பாழ்நிலங்கள் போன்றவற்றில் இந்தக் கீரை இயல்பாகக் காணப்படும். படரும் கொடி வகையைச் சேர்ந்தது. எனினும் சில இடங்களில்...
மெலிந்த குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட உணவுகள் உதவி புரியும். மெலிந்த குழந்தையின் எடையை அதிகரிக்கும் உணவுகள் மெலிந்த குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட உணவுகள் உதவி புரியும்....
வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது. வால்நட்டின் இலை மற்றும் பட்டை வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டவை. இவை தோல்நோய்கள், பால்வினை நோய்கள், காசநோய் ஆகியவற்றிற்கு...
‘சிறுதானிய வரிசையில் வரும் அனைத்து தானியங்களுமே நார்ச்சத்துக்கள் கொண்டவை. எளிதில் ஜீரணமாகும் தன்மை இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாது....
1 . சகல நோய்க்கு நெய்தாமரைசிறுபூளைவில்வம்கோரைக்கிழங்குசாரணைவேர்செங்கழுநீர்க் கிழங்குசீந்தில்தண்டுகோவைஅதிமதுரம்ஆல்அரசுஅத்திஇத்தி...