30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கிய உணவு

சத்துக்கள் நிறைந்த கேரட் கீர்

இயற்கை உணவு உண்டு வாழும் பொழுது நமது உடலிலுள்ள செல்கள் வளர்சிதை மாற்றம் அடைவதை நன்கு உணரலாம்.

சமைக்காத இயற்கை உணவுகள் உடலிலுள்ள முக்கிய உறுப்புகளின் வேலைப் பளுவைக் குறைக்கிறது. சமைத்த உணவு உண்டு வாழும் போது, நமது உடலிலுள்ள செல்கள் தேய்சிதை மாற்றம் அடைவதையும் உணரலாம்.

மனிதனுடைய உடலில் செய்ய வேண்டிய பலவிதமான அறுவைச் சிகிச்சைகளை இயற்கை உணவு உண்பதால் தவிர்த்து விடலாம்.

செய்முறை:

கேரட்டை துருவலாக துருவி மிக்ஸியில் ஆட்டிச் சாறு எடுத்து கொள்ள வாண்டும். அத்துடந்தேங்காய்ப்பால், நாட்டுச் சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும். வாசனைக்காக ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்க்கலாம்.

அளவு:

ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு கேரட் 500 கிராம், பெரிய தெங்காய் 1, நாட்டுச் சர்க்கரை 100 கிராம், ஏலக்காய் 10, பச்சைக் பற்பூரம் 4 சிட்டிகை.

Related posts

தெரிஞ்சிக்கங்க…தினமும் கீரை சாப்பிட்டீங்கன்னா, இந்த நோயெல்லாம் தூரமா ஓடிடும்!

nathan

தேனை ஏன் சூடு செய்து சாப்பிடக்கூடாது என உங்களுக்கு தெரியுமா?

nathan

கல்லீரலை பதம் பார்க்கும் உணவுகள்! தெரிந்துகொள்வோமா?

nathan

களைப்பைப் போக்கும் கற்றாழை!

nathan

ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் 5 உணவுகள்!

nathan

உடலுக்கு சத்துக்களை வாரி வழங்குவதில் பயறு உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது

nathan

ஊதா முட்டைகோஸ் சாப்பிட்டா இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமாம்…

nathan

சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடுவது பாதுகாப்பானதா?

nathan

பெண்களை கவர கூடிய கட்டுமஸ்தான உடலை ஆண்கள் பெறுவதற்கு இது உதவுவதாக கூறப்படுகிறது!…

sangika