காலை உணவை தவிர்ப்பவரா?
பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் வாழ்ந்து வரும் நாம், காலை உணவை அறவே தவிர்த்துக் கொண்டிருக்கிறோம். இயந்திர வாழ்க்கையினால் வேளைக்கு சாப்பிடாமல் பிறகு அலுவலக கேன்டீனிலோ அல்லது ஹொட்டலிலோ மதிய உணவை சாப்பிடுகின்றனர். பணிபுரிபவர்கள்...