உங்களுக்கு மீட்டிங்க்ல அல்லது கூட்டத்துல பேசறப்போ பயம் வருதா ? எப்படி மீளலாம் முயன்று பாருங்கள்?
காலையில் எழுந்தது முதல் கணவர் முகத்தில் ஒரே பரபரப்பு. இன்னிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் . நேற்று இரவு வெகு நேரம் கண்விழித்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். எதோ ஒரு செமினார் மற்றும்...