இனிப்பும் கசப்பும் கலந்த பாகற்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இனிப்பும் கசப்பும் கலந்த பாகற்காய் குழம்புதேவையான பொருட்கள் : பாகற்காய் – 2பெரிய வெங்காயம் – ஒன்றுஉப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் –...
Category : ஆரோக்கிய உணவு
வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் மீனை சேர்க்க வேண்டும். அதுவும் கடல் மீன்களில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களான புரோட்டீன், அயோடின், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. சொல்லப்போனால், சிக்கனை விட...
வழக்கமாக சோளக்கருதில் உள்ள பட்டு போன்ற நாரை நாம் எப்போதும் தூக்கி எறிந்து விடுவோம்.அதில் இருக்கும் நண்மைகளை பற்றி நமக்கு தெரிவதில்லை. நாம் வேண்டாம் என்று தூக்கி போடும் சோளக்கருது நாரில், புரோட்டின், மினரல்,...
ஆப்பிளின் தோலை நீக்கி விட்டு சாப்பிடுவது, அல்லது கொதிக்கும் நீரில் போட்டுக் கழுவி மெழுகை வெளியேற்றிவிட்டு சாப்பிடுவதுதான் நமக்கு நல்லது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். மெழுகில் மூழ்கி எழும் ஆப்பிள்கள்கடைகளில் வாங்கும் ஆப்பிள்களின் தோலை...
சீனி’ எனப்படும் வெள்ளைச் சர்க்கரையை விட, வெல்லம் நல்லது என்கிறார்கள், உணவியல் நிபுணர்கள். வெல்லம் ஏன் நல்லது என்பதற்கான விளக்கத்தை கீழே பார்க்கலாம். சர்க்கரையை விட வெல்லம் நல்லதுஏன் வெல்லம் நல்லது? இதோ, இந்தக்...
வல்லாரையின் அற்புத நன்மைகள்
நினைவாற்றலை அதிகரிக்கும் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது வல்லாரை கீரை தான். தரையில் படர்ந்து வளரும் இயல்புடைய இந்த கீரை மூளைக்கான உணவு என்றழைக்கப்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஓலிகோசேக்ரைட், லெப்ரெசி நோயை குணப்படுத்தும்...
தேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா ??** கட்டி உடைய தேனைப்பூசு **1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.** காயங்கள் ஆற தேனைத்தடவு **2. சிறு காயங்கள்,...
வயிற்று உபாதை, சிறுநீர் எரிச்சல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சப்ஜா விதை, பாதாம் பிசினை சாப்பிடலாம். இப்போது சப்ஜா குல்கந்து பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான சப்ஜா குல்கந்து பால்தேவையான பொருட்கள்...
உப்பு உணவின் சுவையை அதிகரித்து காட்டும். ஆனால் அப்படி உப்பு அதிகம் உள்ள உணவை நீண்ட நாட்கள் உட்கொண்டு வந்தால், பல்வேறு தீவிர ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதிலும் உப்பு அதிகம் உள்ள உணவுப்...
அவகேடோ அல்லது வெண்ணெய் பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை மில்க் ஷேக் போன்று செய்து சாப்பிடலாம். இந்த மில்க் ஷேக் செய்முறையை பார்க்கலாம். உடல் எடையை குறைக்கும் அவகேடோ பழம்தேவையான பொருட்கள்: அவகேடோ...
இன்று டைனிங்டேபிளுக்கு வந்துவிட்டது ‘வெள்ளையனே வெளியேறு’ பிரசாரம்! அரிசி, சர்க்கரை, நெய், உப்பு என வெள்ளை உணவுகளுக்கு தடா போட்டுவிட்டனர் அனைத்து வயதினரும். இது ஆரோக்கியமான போக்கா? வினவினோம் பிரபல டயட்டீஷியன் ருஜுதா திவாகரிடம்....
கீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான்.ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்துவிடாது. கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? கீரைகளை தினமும் உணவில்...
சொக்லேட் சாப்பிட்டால் இதய நோயை தடுக்கலாம்.
குழந்தைகளுக்கு சொக்லேட் என்றால் கொள்ளைப்பிரியம். அதே சொக்லேட்டை இனி பெரியவர்களும் விருப்பமுடன் சாப்பிடலாம். சொக்லேட் சாப்பிடுவது இதய நோய் வருவதை தடுப்பதுடன், மாரடைப்பு, பக்கவாதம் தாக்குவதையும் தவிர்க்கிறதாம். ஆனால் இந்த சொக்லேட்டில் 60 சதவீதம்...
நீங்கள் வாரம் ஒரு நாள் கோழி நெஞ்சுக் கறி சாப்பிடுங்க! காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
வாரம் ஒரு நாள் கோழி நெஞ்சுக் கறி சாப்பிடுங்க!- வீடியோ உடலில் கொழுப்புகள் அவசியம்தான். ஆனால் ஒழுங்கா வேலையை செய்யாமல் ஒரே இடத்தில் உட்காந்து டிவி பார்த்தா, கொழுப்புகள் எரிக்கப்படாமல் அதுவும் வயிற்றுக்குள்ளேயே உட்காந்துக்கும்....
சளி, இருமல் தொல்லை இருப்பவர்கள் இந்த துளசி டீயை போட்டு குடித்தால் இதமாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான ஆரோக்கியமான துளசி டீதேவையான பொருட்கள் : துளசி – 1...