36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

உடல் எடையை குறைக்கும் அவகேடோ பழம்

அவகேடோ அல்லது வெண்ணெய் பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை மில்க் ஷேக் போன்று செய்து சாப்பிடலாம். இந்த மில்க் ஷேக் செய்முறையை பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் அவகேடோ பழம்
தேவையான பொருட்கள்:

அவகேடோ அல்லது வெண்ணெய் பழம் – 3 (கனிந்தது)
தேன் – தேவையான அளவு
குளிர்ந்த பால் – 2 டம்ளர்
ஐஸ் கட்டிகள் – தேவைக்கு

செய்முறை:

* அவகேடோ பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* மிக்ஸியில் அவகேடோ, பால் மற்றும் தேன், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை மில்க் ஷேக் மிகவும் கடினமாக இருந்தால், இதில் குளிர்ந்த நீர் சேர்த்து அடித்துக் கொள்ளலாம்.

* இப்போது சுவையான அவகேடோ மில்க் ஷேக் ரெடி!!!

Related posts

இவற்றை ஒரே இடத்தில் வைப்பதால் மிக விரைவிலே அதன் தன்மை திரிந்து கேட்டு போய் விடும்!…

sangika

மிலெட்டுகளின் நன்மைகள் – benefits of millets in tamil

nathan

வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் அற்புதங்கள்

nathan

பொரித்த பஜ்ஜி, வடை உணவுகளை நியூஸ் பேப்பரில் வைத்து சாப்பிடுபவரா? உங்களுக்குதான் இந்த விஷயம்!

nathan

மூன்று வேளையும் சோறு சாப்பிடுபவரா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

omega 3 fish names in tamil -மீன்களின் தமிழ் பெயர்கள்

nathan

முருங்கை கீரை எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் பயன்படும்!!

nathan

உடல்நலன் காக்கும் உணவுமுறை!

nathan

நீங்கள் காலை உணவை தவிர்ப்பவரா? அய்யய்யோ அப்படின்னா இதை படிங்க

nathan