முட்டைக்கோஸில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஏராளமான சத்துக்களும் அதனால் கிடைக்கும் நன்மைகளும் அதிகமாக நிறைந்துள்ளது. காலையில் வெறும் வயிற்றில் முட்டைகோஸ் ஜூஸ் குடிங்கமுட்டைக்கோஸை காய்களோடு சமைத்து சாப்பிடுவதை விட அதை ஜூஸ் செய்து சாப்பிடுவதால்,...
Category : ஆரோக்கிய உணவு
இரத்த சோகை உள்ளவர்கள் இரத்தம் விருத்தியாக்க போதிய ஊட்டம் மிகுந்த உணவுகளை உண்டாலே போதும். அவை எந்தவகை உணவுகள் என்று பார்க்கலாம். இரத்த சோகையை குணப்படுத்தும் உணவுகள்இரத்தம் குறைவது போதிய அளவு ஊட்டச்சத்து சாப்பிடாததும்...
ஒவ்வொருவருக்கும் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க காய்கறிகள், பழங்கள் மற்றும் சில பானங்களை அன்றாட உணவில் சேர்த்து வருகின்றனர். சரி, ஜப்பானிய மக்கள் பிட்டாகவும், நீண்ட நாட்கள்...
தினமும் நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம் உடலில் நச்சுக்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். அப்படி சேரும் நச்சுக்களை உடலில் இருந்து அவ்வப்போது வெளியேற்ற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. பலரும் உடலை சுத்தப்படுத்த மேற்கொள்ளும்...
உடலின் ‘கழிவுத் தொழிற்சாலை’ என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அதிகப்படியான தண்ணீர் மற்றும் பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்கிறது. இந்த சிறுநீரகங்கள் தான் உடலில் பல்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்து,...
உங்களுக்கு தெரியுமா? சில உணவுகள் உங்களது மனநிலையை நல்ல முறையில் மேலோங்க சிறந்த முறையில் உதவுகிறது. இந்த உணவுகள் உங்கள் மனநிலையை மேலோங்க உதவும் செரட்டோனின் மற்றும் டோபமைன் போன்றவற்றின் அளவை அதிகரித்து, இயற்கையான...
பரோட்டா தயாரிக்க பயன்படும் மாவுக்கு பெயர் மைதா ஆகும். பெரும்பாலும் கோதுமையில் இருந்தே மைதாமாவு தயாரிக்கப்படுகிறது. நார்ச்சத்து, வைட்டமின், புரோட்டின் இல்லாத மைதா மாவுபரோட்டா தயாரிக்க பயன்படும் மாவுக்கு பெயர் மைதா ஆகும். பெரும்பாலும்...
வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில் நாம் உண்ணும் உணவிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு உடல்நல அவதிகளுக்கு உள்ளாக நேரலாம். கோடைக் காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா?வெயில் கொளுத்தும் கோடைக் காலத்தில் நாம்...
அன்றாடம் அல்லது அடிக்கடி நெல்லிக்காய் பயன்படுத்துபவர்களுக்கு காலப்போக்கில் மிக நல்ல ஆரோக்கியத்தினையும், நோய் எதிர்ப்பு சக்தியினையும் அளிக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ஒளவையார் காலத்தில் இருந்து இந்த நெல்லிக்காய்க்கு தனி மரியாதைதான்....
ப்ரோக்கோலியில் பொட்டாசியமும், மெக்னீசியமும் நிறைந்து காணப்படுகின்றன. உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் ப்ரோக்கோலிமுட்டைகோஸ் வகையைச் சேர்ந்த காய்கறியான ப்ரோக்கோலி அதிகமான சத்துள்ளது. புற்றுநோய்க்கும் இது தடை போடும் என்கிறார்கள் ஆய்வார்கள்....
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டிகிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான்....
உடலில் வாய்வு உற்பத்தியாவது சாதாரணமான ஒன்று தான். ஆனால் அது அளவுக்கு அதிகமாகும் போது, அதனால் தொந்தரவு ஏற்படும். அதில் சில நேரங்களில் வயிறு உப்புசம் அதிகமாகி, வலியையும் சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி, எதிர்பாராத நேரங்களில்...
மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நம் ஆரோக்கியத்தை காக்கும் மண் பாண்ட சமையல்மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது....
வாயு தொல்லையை போக்கும் பூண்டு சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வாயு தொல்லையை போக்கும் பூண்டு சாதம்தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி – ஒரு கப்பூண்டு – 10 பற்கள் (பெரிய...
மூல நோயைத் துரத்தும் துத்திக்கீரை
மஞ்சள் நிறத்தில் பூக்கும் இதன் இலை, பூ, காய், விதை, வேர் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை. துத்தியின் இலைகள் இதய வடிவில் இருக்கும். மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்து துத்தி. இதன் இலையை...