இரவில் சப்பாத்திக்கு சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் இன்று பச்சை பயறு கொண்டு குழம்பு செய்து சுவையுங்கள். பச்சை பயறு குழம்பு பேச்சுலர்கள் செய்யும் அளவில் மிகவும் எளிமையான...
Category : அறுசுவை
வாழைப்பூவில் பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டவர்கள் சற்று வித்தியாசமாக வடை செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். வாழைப்பூ வடை செய்வது எப்படிதேவையான பொருட்கள் : வாழைப்பூ –...
விடுமுறை நாட்களில் அசைவ உணவுகளை காரமாக சமைத்து சாப்பிட்டு, வயிறு ஒருமாதிரி உள்ளதா? அப்படியெனில் தக்காளி கொண்டு சிம்பிளான முறையில் சாம்பார் செய்து சுவையுங்கள். உங்களுக்கு தக்காளி சாம்பார் எப்படி செய்வதென்று தெரியாதா? தொடர்ந்து...
தேவையான பொருட்கள்: ஆட்டு ஈரல் – 1/2 கிலோபெரியவெங்காயம் – 2பச்சைமிளகாய் – 4இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்தக்காளி – 2மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்கறிமசலாதூள் – 2 ஸ்பூன்உப்பு –...
தேவையான பொருட்கள்ராகி மாவு – 2 டேபிள் ஸ்பூன்தண்ணீர் – ஒன்றரை கப்வெனிலா ஐஸ்க்ரீம் – தேவைக்குகாய்ச்சி ஆற வைத்த பால் – தேவைக்குசாக்லேட் தூள் – ஒரு தேக்கரண்டிஐஸ் கட்டிகள்...
உருளைக்கிழங்கு மீன் குழம்பு,
மீன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும் அதில் உருளைக்கிழங்கு சேர்த்து பாருங்கள் அதன் ருசி பலமடங்காகும், உருளைக்கிழங்கு மீன் குழம்பு செய்து தான் பாருங்கள் அதன் சுவைக்கு நீங்கள் அடிமை ஆவது உறுதி உங்கள்...
சுட்ட கத்திரிக்காய் சம்பல்
தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் – 1 தக்காளி – 2 வெங்காயம் – 3 பச்சை மிளகாய் – 1 கேரட், வெள்ளரிக்காய் – விரும்பினால் உப்பு – தேவைக்கு செய்முறை: நெருப்பில் கத்திரிக்காயும்...
ஒரிஜினல் சீன முட்டை ரோல்ஸ் / சைனீஸ் எக் ரோல்ஸ்
தேவையான பொருட்கள் 20 பேர் சாப்பிடும் அளவு தயாரிக்கலாம் 4 தேக்கரண்டி தாவர எண்ணெய் 3 முட்டைகள், நன்கு அடித்து கலக்கிக் கொள்ளவும் 1 நடுத்தர அளவுடைய முட்டைக்கோஸ், நன்றாக நறுக்கிக் கொள்ளவும் 1/2...
தேவையான பொருட்கள் : இறால் 500 கிராம் வெங்காயம் -1 பச்சை மிளகாய் 3 இஞ்சி -1 துண்டு பூண்டு-5 பல் முட்டை-1 சோள மா–1 கரண்டி மஞ்சள் தூள் -1/4 கரண்டி சிவப்பு...
என்னென்ன தேவை? மைதா – 150 கிராம், முட்டை- 6, பொடித்த சர்க்கரை – 200 கிராம், கேரமல் – 3 டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – 100...
தேவையான பொருள்கள் : பால் – 3 கப்சர்க்கரை – முக்கால் கப்கேரட் – 3 பாதாம் பவுடர் – 2 மேசைக்கரண்டிகுங்குமப்பூ – 2 இதழ்பாதாம், முந்திரி – சிறிதளவு...
என்னென்ன தேவை? தயாரிக்கப்பட்ட ரஸமலாய் – 10, ஸ்பான்ஞ் கேக் – 3 ஸ்லைஸ்கள், ஐஸ்கிரீம் – ஏதேனும் 3 வகை, சாக்லெட் சாஸ் – மேலே அலங்கரிக்க....
உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, பட்டாணியை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல்தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 200...
தேவையான பொருட்கள்:ரஸ்க் (rusk)- 10வெல்லம் – ஒரு மேசைக்கரண்டிஏலக்காய் – 4முந்திரி – 4நெய் – 2 தேக்கரண்டிதேங்காய் துருவல் – கால் கப்செய்முறை :...
கோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர்களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது. காரசாரமான மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவிதேவையான பொருட்கள் : சிக்கன் – அரைக்கிலோ சின்னவெங்காயம் – 150 கிராம் தக்காளி...