சுவையான சுவையான ஆலு சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான ஆலு சப்பாத்தி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 2 கப்தண்ணீர் – தேவையான அளவுஉப்பு – சிறிதளவுஎண்ணெய்...
குளிர்காலம் உங்களின் கதவை தட்டுகிறது. இது நீங்கள் உடல் நோய்களைப் பற்றிய கவலை இல்லாமல் பல்வேறு உணவு வகைகளை அனுபவிக்க வேண்டிய பருவம். மேழும் இந்தப் பருவத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகவும் எளிதாகக்...
கர்ப்பிணிப் பெண்கள் இனப்பெருக்கம் செய்ய இளநீர் அருந்த வேண்டும் என்பதை இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு சமூகம் பல தலைமுறைகளாக அறிவுறுத்துகிறது. முக்கியமாக இளம் இளநீரை அருந்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இளம் இளநீரை, குறிப்பாக கர்ப்ப காலத்தின்...
முதலில் முகத்திற்கு மென்மையாக்கும் களிம்பு மற்றும் ஃபவுடன்டேஷன் போட்டுவிட்டு பிறகு உங்களது செயலைத் துவக்குங்கள். முதலில் லிப் லைனரை உதடுகளில் தடவுங்கள், பிறகு லிப்ஸ்டிக். இதனால் 2வது முறை அப்ளை செய்யப்படும் உதட்டுச் சாயம்...
தோசை, சாப்பாத்திக்கு தொட்டு கொள்ள சூப்பரான முட்டை பணியார குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான முட்டை பணியார குருமாதேவையான பொருட்கள் : முட்டை பணியாரம் செய்ய : முட்டை – 4,...
உளுந்தம் பருப்பில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற சத்தான உளுந்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான உளுந்து கஞ்சிதேவையான பொருட்கள் : பச்சரிசி – 1/2 கப்,உளுந்து...
>எளிதில் கிடைக்கக்கூடிய கீரை இது. பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கின்றன. இரண்டு வகைக் கீரைகளும் உடலுக்கு நல்லதுதான். இது குளிர்ச்சித்தன்மையுடையது. ஊட்டமளிக்கும் சத்துகள் இதில் மிகுதியாக உள்ளன.சத்துக்கள்: கால்சியம், புரதம், வைட்டமின் ஏ,...
உடலிலேயே அடிவயிற்றில் தான் கொழுப்புக்கள் வேகமாக சேரும். அதே சமயம் அதைக் கரைப்பது என்பது தான் மிகவும் கடினமான ஒன்று. மேலும் அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அதாவது தொப்பை மிகவும் பெரிதாக...
சிலருக்கு கூந்தல் நீண்டு இடுப்புக்கும் கீழே தவழும். பார்க்க பொறாமை மட்டும்தான் பட முடியும். என்ன முட்டினாலும் கூந்தல் வளரவில்லையே என ஏக்கம் சூழ்ந்துள்ள நிறைய பெண்கள் உள்ளார்கள். அதற்கு காரணம் கூந்தலின் வேர்கால்கள்...
20 மற்றும் 30 வயதிற்குட்பட்டவர்கள் இப்போது ஒல்லியான உடலை அதிக முக்கியத்துவம் தருவதாக ஆராய்ச்சி காட்டுகிறது. மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொண்டு உடல் எடையை குறைக்க பட்டினி கிடக்கிறார்கள். பட்டினியால் உடல் எடை குறையும் என்பது தவறான...
கோடைக்காலத்தில் உடலுக்கு குளிர்ச்சித்தரும் பானமாக நாம் அருந்தும் கிருணிப்பழம். பெண்களின் அழகை பாதுகாக்கும் கவசமாக பயன்படுகிறது என்றால் ஆச்சர்யம் தானே. கிருணிப்பழத்தில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் உள்ளதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது....
இடுப்பு பகுதியில் அதிகப்படியான சதை சிலருக்கு இருக்கும். அவர்கள் இந்தஸ்டாண்டிங் லெக் ரொட்டேஷன் பயிற்சியை தொடர்ந் து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். விரிப்பில நேராக நின்றுகொண்டு கைகளை பின் னால் கட்டிக்...
ரோஸ் வாட்டரில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக இதனை சரியாக பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம். அதுமட்டுமின்றி அழகை மேன்மேலும் அதிகரிக்க முடியும். மேலும் ரோஸ் வாட்டரை அனைத்து வகையான சருமத்தினரும்...