கல்யாணத்துக்கு முன் மனரீதியாக தயாராகுங்கள்
திருமணத்திற்கு முன்னர் உடல் ரீதியாக தயார் ஆவதற்கு முன்னர், மனரீதியாக நீங்கள் எப்படி தயாராக வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள். கல்யாணத்துக்கு முன் மனரீதியாக தயாராகுங்கள்திருமணம் செய்தவனுக்கு தான் இல்வாழ்க்கையை சண்டை சச்சரவு இன்றி...