OEwkLu1
சிற்றுண்டி வகைகள்

கார்லிக் புரோட்டா

என்னென்ன தேவை?

மைதா மாவு -2 கப்,
வனஸ்பதி -1 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை-1 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய பூண்டு-1/2 கப்,
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்,
கொத்தமல்லி -2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் அல்லது நெய் -2 டேபிள்ஸ்பூன்,
உப்பு -தேவைக்கேற்ப,
தண்ணீர் -1 1/2 கப்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், வனஸ்பதி, உப்பு, சர்க்கரை சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்பு மாவை உருட்டி, சப்பாத்தி போல் வட்டமாக தேய்த்துக் கொள்ளவும். பின் பூண்டு, மிளகாய் தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவி தேய்த்துக் கொள்ளவும். சப்பாத்தி மாவை சேலை மடிப்பது போல் மடித்து சுற்றி, பின்பு அதை தேய்த்துக் கொள்ளவும். தவாவில் நெய் அல்லது வெண்ணெய் தடவி சுட்டெடுக்கவும்.OEwkLu1

Related posts

மொறுமொறுப்பான… பிரட் பஜ்ஜி

nathan

இந்த கேக் செய்து பாருங்க- 10 நிமிஷத்தில் காலியாகிடும்

nathan

குழந்தைகளுக்கு சத்தான பொட்டுக்கடலை லட்டு

nathan

சுவையான ஹைதராபாத் கராச்சி பிஸ்கட்

nathan

ஃபிஷ் ரோல்

nathan

கோதுமை மசாலா சிப்ஸ் செய்முறை விளக்கம்

nathan

சுவையான… பாசுந்தி ரெசிபி

nathan

பொரி உருண்டை

nathan

வெஜிடபிள் பாட் பை

nathan